தேங்காய்ப்பால் டாஃபி

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கெட்டியான தேங்காய்ப் பால் - ஒரு கப்
பால் - ஒரு கப்
சர்க்கரை - 2 கப்


 

மூன்று பொருட்களையும் ஒரு கனமான பாத்திரத்தில் கலந்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.
இறுக ஆரம்பித்ததும் இவ்வாறு பதம் பார்க்கவும் - ஒரு சொட்டு எடுத்துத் தண்ணீரில் விட்டால், கரையாமல் உருண்டு வர வேண்டும்.
இந்தப் பதம் வந்ததும் இறக்கி சிறிது நேரம் கை விடாமல் கிளறவும்.
இறுகி வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டு போடவும்.


இதில் நெய்யே கிடையாது. வாயில் போட்டவுடனே கரையும்.

மேலும் சில குறிப்புகள்