ஆப்பம் சரியாக வரவில்லை

தோழிகள் உதவவும் எனக்கு ஆப்பம் சரியாக வரவில்லை அளவு எல்லாம் சரியாக தான் செர்த்தேன், என்னிடம் ஆப்ப சட்டி இல்லை நான்ஸ்டிக் தோசைகள் தான் உள்ளது ஆப்பத்தை மெலிதாக உற்றவா இல்லை மொத்தமாக உற்றவா என்பதை கூறுங்கள் தோழிகளே.

அன்புடன்
நித்யா

aapa satti ilai endral neengal vaanali, ennai satti kooda uboyogikalam. low fire il vaithu suda vendum. nalla ennai thadavi konjam maavu oothi satiya sutrungal. moodi vaithu vendhadhum edungal.... aapam satiyil sutal than taste, dosai pola ootrinal taste kammi than.

நித்யா, எனக்கும் ஆப்பம் என்றால் கொள்ளை உயிர்ப்பா. இங்கே ஒரு சின்ன ஆப்ப சட்டி இருந்தது. எங்க வீட்ல வேலை செய்ற ஆளு சுட்டுட்டு போய்ட்டாருப்பா. நேத்து தான் என் ஆத்துக்காரர் கூட கடைக்கு போய் கொஞ்சம் குழிவான நான்ஸ்டிக் கடாவி மாதிரி ஒன்னு வாங்கிட்டு வந்தேன். இனிமேல் தான் முயற்சி பண்ணனும். நல்லா திக்கா ஊற்றினா ஆப்பம் நல்லா வரும்பா. ஆனா மூடி வைக்கனும். என் அம்மா வீட்ல பண்ணியிருக்கேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நித்யா நான் எண்ணைசட்டியில் தான் செய்வேன். இரும்பு சட்டியில் நல்லா வரும்பா. சட்டியை நல்லா தேச்சுட்டு இரண்டு நாள் எண்ணை மட்டும் தேய்த்து வையுங்க இரண்டுநாள் களித்து அதே சட்டியில் ஒரு கரண்டி மாவு விட்டு இரண்டு handle யும் பிடித்து சுற்றவும் பின்பு ஒரு மூடிவைத்து மூடிவிடுங்கள் முதலில் இரண்டு,மூன்று ஆப்பம் ஒட்டி வரும் பின்பு நல்லா வரும்பா try பண்ணி பாருங்க

ponni

அருணா உங்கள் ஆலோசனைக்கு நன்றி எங்கம்மவும் ஆப்பசட்டியில்தான் செய்வார்கள் ரொம்ப அழகாவரும், என்னிடமும் உள்ளது ஆனா இங்க கொண்டுவரவில்லை முயற்ச்சி செய்து பார்கிறேன் அருணா. நன்றி

அன்புடன்
நித்யா

கல்பனா பதில் தந்ததற்க்கு நன்றிபா அம்மாவும் நானும் ஆப்பசட்டி வச்சிருக்கோம் ஆன அது எங்க வீட்ல இருக்கு நேற்று ரொம்ப சிரமம்பட்டு 3ஆப்பம் தோசக்கல்லி செய்தேன் தேங்காய்பாலும் தயார் செய்தேன் ஆனால் ஆப்பம் வரலை உடனடியாக ஆப்பமாவில் வெங்காயம்,பச்சைமிளகாய் செர்த்து குழிபணியாரம் ஊற்றி சாப்பிட்டோம்.
நன்றி கல்பனா.

அன்புடன்
நித்யா

பொன்னி நல்லா இருகீங்கலா? பதிலுக்கு நன்றி, என்னிடமும் இரும்பு வானலிசட்டி இருக்கு நீங்கள் சொல்வது போல முயற்ச்சி செய்கிறேன், என்னிடம் உள்ள அலுமினியம் வானல்ல செய்தேன் வரவில்லை இரும்பு சட்டியில் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் பொன்னி நன்றி

அன்புடன்
நித்யா

vanakkam. Migavum payanullathaga irundhadhu.
Nandri...

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

மேலும் சில பதிவுகள்