பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


எக்காலத்திலும் நகைசுவை சிறந்ததுதான்!

இருந்தாலும் வடிவேலு காமெடிக்கு லோகத்துல ஈடு கேடையாது!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி பட்டிமன்றத்தை இக்காலம் தான் சிறந்தது என்று சொல்லி தொடங்கிட்டாங்கோ... மத்தவங்க எல்லாம் எங்கப்பா.. சீக்கிரம் வாங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வடிவேலு காமெடில அவர் நடிக்கறதை விட அதிகமா அடிவாங்குவார் பாருங்கோ!

அவர் எங்க மருத காரர்!

எங்காத்துல மதுரை ஆட்சிதான்! அதான் அவர் காமெடிக்கு நான் அடிமை! ஹிஹிஹி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

Akkaalaththil mechcum padi irunthathaalthaan ippothu patti vanhthullathu.yosikkave vendaam eppothum siranhthathu 'AKKAALA NAGAICUVAIYE...' NSK,NAKESH-KU evar iidaavar?

அடடா வாங்க ரேணு..
நீங்க அக்காலத்திற்கு பேச வர்றீங்களா.. வாங்க வாங்க
மாமி ரேணு அந்த காலத்து நாகேஷ் மற்றும் கலைவாணருக்கு ஈடாகுமா-னு கேக்குறாங்க.. பதில் சொல்லுங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

Manvasanaiyai køovi vikkaathiggo... Maththavaa adi vaanginaa sirippu varutha,'sirippum varanum, arivum valaranum, Nsk vai mijja mudiyuma maa...mi...

ரேணு தங்களின் கருத்தை அதிரடியாக கூறிவிட்டார்.. எதிரணிக்கு அடுத்தவங்க அடிவாங்குறது ஒரு சந்தோஷமா? என்னப்பா நியாயம் இது?

ரேணு ஒரு சின்ன வேண்டுகோள். பட்டியில் யாருடைய பெயரும் குறிப்பிட்டு கூற வேண்டாம். எதிரணி என்று கூறி அவா்கள் கூறியதை சொல்லி வாதம் செய்யுங்கள்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ரேனுகா மேடம்!நீங்கள் தப்பாக நினைக்காவிடில் நான் ஒன்று சொல்லலாமா?உங்கள் பதிவை தமிழில் தட்டச்சு பன்னி போடலாமே!

அப்பதான் பாக்குறதுக்கு கலைகட்டும்.நடுவர் அவர்களே இடையில் புகுந்ததுக்கு மன்னிக்கவும்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ராதா மேடம் இந்த தலைப்பு பட்டிமன்றதலைப்புகள் என்ற இழையிலிருந்து எடுக்கப்பட்டதுதானே? அதை ஒருமுறை செக் கரோ..நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஆமாம் ரேணுகா
நீங்கள் தமிழில் தட்டச்சு செய்தால் நன்றாக இருக்கும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்