கவிதைப் போட்டியில் வென்றவர்களை இங்கே வாழ்த்தலாம் வாங்க..

கவிதை முடிவுகள் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் ஆப்சன் கொடுக்கவில்லை. அந்த பக்கம் மிகவும் பெரிதாக நீளும் என்பதால். அதேபோல், போட்டியில் கலந்து கொண்ட கவிதைகள் உள்ள பக்கத்திலும் பின்னூட்டம் ஆப்சன் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே மிகப் பெரிய பக்கமாக இருப்பதால்.

எனவே, கவிதைப் போட்டி சம்பந்தமான உங்கள் வாழ்த்துக்கள், விமர்சனங்களை இந்த இழையில் பதிவு செய்யவும்.

கவிதை முடிவுகளைப் பார்க்க கீழ்கண்ட பக்கத்திற்கு செல்லவும்.
<a href="http://www.arusuvai.com/tamil/node/16033"> http://www.arusuvai.com/tamil/node/16033</a>

கவிதைகளை பார்க்க கீழ்கண்ட முகவரிக்கு செல்லவும்.

<a href="http://www.arusuvai.com/tamil/node/16035" > http://www.arusuvai.com/tamil/node/16035 </a>

நன்றி ரம்யாரமேஷ்!
நன்றி வின்னி!
நன்றி இஷானி! உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்! ஹி ஹி இது நான்(ம்) அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பற்றிய தலைப்பு என்பதால் எனக்கு எழுத முடிந்தது. இல்லேன்னா கவிதைக்கும் எனக்கும் ரொம்ம்ம்ம்ப தூஊஊஊரம் :)
நன்றி ஹர்ஷா!
நன்றி ரீம்!
நன்றி கவிதா!
நன்றி சந்தனா! அப்பா அம்மா படிச்சுட்டாங்க :-(. நாம் அனுபவிப்பதை அப்படியே சொல்லிட்டியேடான்னு கொஞ்சம் சென்டி ஆயிட்டாங்க :(
நல்ல வேளை நீங்க எல்லாம் கலந்துக்கல :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி எழுதிய கவிகளே, ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இது முடிவல்ல ஆரம்பம். உங்களின் சிந்தனைகள் சிகரம் தொட இதுவே ஆரம்பம். வாழ்த்துக்கள்.

அன்புடன்
THAVAM

நன்றி தவமணி அண்ணா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாழ்க்கையில் செலவுகள் சிக்கனமாக, அதே போல் தங்கையின் நன்றியும் சிக்கனமாக, ஒரு வரியில் ...

அன்புடன்
THAVAM

அய்யோ தவமணி அண்ணா என் பேச்செல்லாம் பட்டியில் மட்டுமே பக்கம் பக்கமாக இருக்கும். மற்ற இடங்களில் என் மன உணர்வுகளை எப்படி வார்த்தைகளில் சொல்வதுன்னு தெரியாம் புரியாம இப்படி சிக்கன பதிலாகி விடுகிறது :). நேரில் வந்தா இந்த அளவுக்கு கூட வாய் திறக்க மாட்டேன். புன்னகை மட்டுமே உதடுகளில் நீங்காமல் இருக்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பொன் நகையை விட மேலானது புன்னகை. வாழ்க. வளர்க.

அன்புடன்
THAVAM

தெரிந்த கவி , இப்போ கவியரசி ஆனாதில அதிக மகிழ்ச்சி அடைகிறேன் ...வாழ்த்துக்கள் ...கவியரசியே...!!!!

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

இஷானி

எனக்கு இஷானி கூறும் கருத்துக்கள் சரியாக தெரிகிறது ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வெற்றி பெற்ற கவிசிவா, இஷானிக்கு வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

கவிசிவா உங்கள் உணர்வுகளைக் கொட்டிவிட்டீர்கள் போங்கள்.. :)
இஷானி கதையே கவிதை போல் இருக்கும்.. பின் கவிதைக்குச் சொல்லவா வேண்டும்.. :)

வெற்றி பெற்ற கவிசிவா, இஷானி மற்றும் போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

மேலும் சில பதிவுகள்