அரட்டை 2010 - பாகம் 26!


’’அருவை திலகம்’’ அழைக்கிறேன் !

வருக! வருக! வருக!


வெற்றி!வெற்றி!வெற்றி!

ஆ(ரம்பம்) ஆரம்பிச்சாச்சு!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி அரட்டை பகம்- 26 வெற்றிகரமாக செல்ல வாழ்த்துக்கள்
மாமி இன்னைக்கு விடுமுறையா ஆவணி அவிட்டம் விஷேஷம் சிறப்பாநடக்க
வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

இனிய சகோதரர்தின வாழ்த்துக்கள் பரிசு குடுக்காம தப்பிச்சிட்டேன்னு யாரோ யோசிக்கராமாதிரி தெரியுதே,

அரட்டை 26 ல் அடியெடுத்து வைத்துள்ளது. அரட்டை அரங்க கதா நாயகிக்கும், (மாமிக்கு புதிய பட்டம்) அரட்டை அரங்கம் 26க்கும், என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
THAVAM

நன்றி ரேனுகா மெடம்.சாரி சகோதரி

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்


அறுசுவையின் அண்ணாக்களை யாரும் விடாதேங்கோ!

கைல கயத்தை கட்டி கமிஷனை அள்ளி கல்லாவை ரொப்புங்கோப்பா!

ஓடரவாளை புடிங்கோ!

பாச மலரை தொலைத்தவரும் வருவார்!

பூந்தோட்டத்தை தொலைத்தவரும் வருவார்!

ஒத்தரையும் விடாதேங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நன்றி சகோதரி, நீங்க பரிசு கொடுக்காததால் தப்பித்தது நாங்கதானுங்கோ.

அன்புடன்
THAVAM

ராதா, பவித்ரா, நான் பாசமலர்களை தொலைத்து விட்டேனாம். எங்க பாசமலர் குடும்பத்தை என்றுமே யாராலுமே கலைக்க முடியாது, என்பதை மாமிக்கு எடுத்து சொல்ல ஓடோடி வாருங்கள். ஓடோடி வாருங்கள்.

அன்புடன்
THAVAM

தோழர், தோழியர் அனைவருக்கும் காலை வணக்கம்.
அன்புடன்
ஜெமாமி

காலை வணக்கத்துடன் வந்திருக்கும் ஜெமாமிக்கு காலை வணக்கம்.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்