ரக்க்ஷா பந்தன் தின நல்வாழ்த்துக்கள்

ரக்க்ஷா பந்தன் தின நல்வாழ்த்துக்கள்

அறுசுவையில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கு இனிய ரக்க்ஷா பந்தன் தின நல்வாழ்த்துக்கள்.. ;)

மேலும் ஸ்ப்ஃஷலாக பாபு அவர்கள், நாகை சிவா, ஷேக், தவமணி, ஆஷிக் வேலு மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும் இந்த ராக்கி

XXXXXXXXXXXXX@@@@@@@XXXXXXXXXXXXXX

ராக்கி கட்டினால் கிஃப்ட் கொடுக்க வேண்டும். திஸ் இஸ் ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மேஷன் ;)

நன்றி
;)

அச்சசோ ஏற்கனவே இழை இருப்பதை பாராமல் புதியதாக ஆரம்பித்துவிட்டேன். மன்னிக்கவும் ;( ..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அட்மின் அண்ணா, தவ்ஸ் அண்ணா, ஷேக், ஆஷிக்,நாகை சிவா, வேலு மற்றும் இதில் உள்ள பெயர் விட்டுப் போன, பெயர் தெரியாத சகோதரர்களுக்கும் இந்த அன்பு சகோதரியின் இனிய ரக்சாபந்தன் நல்வாழ்த்துக்கள் :) சகோதரத்துவம் எங்கும் பெருகுகட்டும் ! தீவிரவாதம் ஒழியட்டும் !

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சகோதரர்கள் அனை வருக்கும் ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள்.
மற்றும் அனைத்து அறுசுவை நேயர்களுக்கும் ஹேப்பி ராக்கி.

மேலும் சில பதிவுகள்