புதிய உறுப்பினர்கள்(welcome freshers)

புதிய உறுப்பினர்கள் இங்கே உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே

வணக்கம் அன்பு தோழிகளே.நான் புதிய உறுப்பினர்.நான் சவுதியில் இருக்கிறேன்.நான் கூட்டாசோரு பகுதியில் அனுப்பிய குறிப்பு வரவில்லை.பதில் ப்ளீஸ்

புதிய உறுப்பினருக்கு வாழ்த்துக்கள்!

வருக..வருக.....

எப்படியும் வந்துவிடும். கொஞ்சம் லேட் ஆகும். அவ்வளவு தான். காத்திருங்கள்!

எப்போ அனுப்புனீங்க?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

2 மணி நேரத்திற்கு முன்பு.கொஞ்சம் எப்படி அனுப்ப வேண்டும் என்று சொலுங்க.

GOOD FRIENDS R RARE,KEEP ME WITH CARE.
udhayram
KSA

Thanks amina madam,im udhaya,im in saudiarabia now.tell abt ur details plz.

GOOD FRIENDS R RARE,KEEP ME WITH CARE.
udhayram
KSA

ஆஹா!

இப்ப 2 மணி நேரத்திற்கு முன்னாடியா?

போட்டோவோட அனுப்புனீங்களா?

அதுக்குள்ளையும் எப்படி பா வரும். அவங்க செக் பண்ணனும். போட்டோவை சரி செய்யணும்.உங்க குறிப்பை வரிசை படுத்தனும். இப்படி நிறைய வேலை இருக்கு பா. அதுனால கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க. 2,3 நாள்ல வந்துடும்!

ஓக்கே வா?

தமிழிலேயே பேசுங்க :)

வேற ஏதாவது சந்தேகம்னா கேளுங்க. சொல்கிறேன் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி தோழி,
நான் தொடர்புக்கு உள்ளே சென்று குறிப்பை அனுப்பினேன்.ஃபோட்டோ சேர்க்கவில்லை.இங்கு கூடாசோரு பகுதியில் அனுப்பும் குரிப்பு உடனே வரும் என்ரு இருந்ததால் நான் கேட்டேன் தோழி.

GOOD FRIENDS R RARE,KEEP ME WITH CARE.
udhayram
KSA

உதயா

நீங்கள் முதல் முறை அனுப்புவதால் சற்று தாமதம் ஆகும். இதன் பிறகு அவர்கள் உங்கள் பெயரை சேர்த்துவிட்ட பின் நேரடியாகவே நீங்களே அனுப்பும் வசதியை ஏற்படுத்தி தருவார்கள். அப்போது நீங்கள் குறிப்பை அனுப்பிய அடுத்த நொடியே அறுசுவையில் பார்க்கலாம் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் கஸ்ட்டர்டு இனிப்பு அனுப்பியுள்ளேன்.அது வந்தால் தெரியபடுத்துஙள் ப்ளீஸ்

GOOD FRIENDS R RARE,KEEP ME WITH CARE.
udhayram
KSA

கண்டிப்பாக சொல்கிறேன். நீங்களும் வாங்க அடிக்கடி!

அப்ப தானே தெரியும் :)

நிறைய குறிப்புகள் தந்து ஸ்டார் பெற வாழ்த்துக்கள் !!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

thanks for ur encouragment.sure i com daily

GOOD FRIENDS R RARE,KEEP ME WITH CARE.
udhayram
KSA

ஹாய் தோழி,

புதிய தோழியை வருக வருக என்று வரவேற்கிறோம்,

"புதிய தோழியெ புதிய தோழியே வா வா
உன் வலது காலை எடுத்துவைத்து வா வா"

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மேலும் சில பதிவுகள்