help pls

hi friends,

enoda delivery ku amma india vil irunthu US vara irukirargal. flight la amma ithu varaikum vanthathu ilai, ithuve muthal murai. Jet airways direct flight irupathaga kelvi pattu irukiren. tamilians niraya varuvargal enru kelvi paten, athu patri therinthal yarenum sollungalen, please.....

enaku oct month delivery, sep end or oct 1st week ticket book panlam enrurikirom....

சுஜி மேடம்,
நீங்க எங்கே இருக்கீங்க?
இந்த டைம் travel செய்ய கரெக்டான டைம்
முதலில் புக் செய்யுங்க நிறைய பேர் vacation போயிட்டு திரும்புவாங்க
எப்படியும் நடுவே ஒரு பிரேக் பாயிண்ட் இருக்கும்
கரெக்டா எல்லாவற்றையும் எடுத்துக்க சொல்லுங்க
முக்கிய details ,நகை,பாஸ்போர்ட்,விசா,airticket ஆகியவற்றை கையில் வைத்து இருக்க சொல்லுங்க பயணிக்கும் flight details ,நம்பர்,போர்டிங் பாயிண்ட் இதெல்லாம் தெரிந்து வைக்க சொல்லுங்க இந்த லிங்கில்
ஜெட் airways இந்தியன் fares ,details பற்றி பார்க்கலாம்
http://www.jetairways.com/en/US/?gclid=CODHmL_30qMCFQ
singapore ஏர்லைன்ஸ் சர்வீஸ் கூட நல்லா இருக்கும்
இந்த லிங்கில் http://www.singaporeair.com/saa/en_UK/index.jsp
பார்க்கலாம்
உணவு கூட நீங்க முன்னாடியே புக் செய்யலாம் அதற்கான options கூட உண்டு

என்றும் அன்புடன்,
கவிதா

உங்களின் அம்மா பயபடாமல் தாராளமாக வரலாம். நிறைய இந்தியர்கள் இருப்பார்கள். யார் வேண்டுமானாலும் உதவி செய்வார்கள். அப்படி உங்களுக்கு பயம் இருப்பின் நீங்கள் வீல்சேர் கேட்கலாம். அப்படி செய்தால் உங்களின் அம்மாவை இந்தியாவில் ஏத்தி இங்கே கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைக்கும் வரை ஏர்லைன்ஸ் பார்த்து கொள்ளும். வேறு செந்தேகம் இருப்பின் கேட்கவும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சுஜி ஜெட் ஏர்வேஸ் சென்னை - ப்ருசெல்ஸ் - நேவார்க் இருக்கு.. சுலபமா ப்ருசெல்ஸ் ல மாத்திகலாம்.... நீங்க US ல எங்க இருகீங்க ?

Archana Radhakrishnan

hi kavitha, nan Hartford, CT la iruken. ningalum US la than irukingala? enga irukinga?
mostly in another 2 or 3 days book paniduvom....ninga kodutha link kandippa pakaren.....thank you

thanks archana & lavanya....ningalum US la than irukingala?
nan Hartford,CT la iruken...
archana, nan CT la irukanala Newark vida JFK than pakama irukum..so Chennai to Newyork book panlanu irukom....

ஹலோ சுஜிபால
என்னோட அம்மாவும் அப்பாவும் என்னோட டெலிவரிக்கு வர இருகிறார்கள்...என்னகும் இந்த கவலை தான்... யாராவது உதவுவார்கள என்று ..நாங்களும் என்னும் டிக்கெட் புக் பணால.... அக்டோபர் mid try பண்ணுறோம் (jet airway than)...

ohhh...good...ticket book panratha iruntha sikran panidunga....coz oct la tkt fares konjam athigama iruku, festival time nrathala....so sikram pana try panunga...parents lam varathuku jet airways (via Brussel) athuthan better nu ellarum solranga....franfurt,tubai,heathrow airports lam romba perusu...avangalku athula ellam terminal kandu pidichu varathuku kashtama irukum....nanga CT la iruken, ana JFK varaikum than tkt book pana porom, ilana ingayum vanthu international flight la irunthu domestic flight mari varanum....so JFK ku nangale poitu kutitu varalanu plan...bayapadathinga, enoda amma sep end la vanthuduvanga, avanga exp kandippa ungalku solren.....
ninga US enga irukinga? baby ku ellam vangitingala?

சுஜி நான் Nj ல இருக்கேன்...

Archana Radhakrishnan

சுஜிபாலா,
நான் ca வில் உள்ள santabarbara வில் இருக்கேன்
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி

என்றும் அன்புடன்,
கவிதா

Hello Suji
Naan new mexico la eruken... அம்மாம் டிக்கெட் ரேட் லாம் பார்த்தேன் அதிகமாகிட்டே போகுது ...jet airway இங்கிருந்து புக் பணலோம் நு இருகோம்..baby இன்னும் ஒன்னும் வங்காள ...Next month than Purchase pananum..

நீங்க டிக்கெட் புக் பணிட்டேன்களா???How much ??

மேலும் சில பதிவுகள்