அரட்டை பகுதி 2010 - பாகம் 27

"வாருங்கள் அனைவரும் அரட்டை அடிக்க
போடுங்கள் உங்கள் பதிவை தயங்காமல்"

நான் தான் ஃபர்ஸ்ட்டு எனக்குத்தான் வடை பஜ்ஜி எல்லாம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரம்யா அந்த அரட்டை க்ளோஸ் பண்ணியாச்சு இங்க வாங்க!

நீங்க சொல்றதும் உண்மைதான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி நானும் அரட்டை அடிக்க வரலாமா?

அன்புடன்
மகேஸ்வரி

இந்தாங்கோ வடை,பஜ்ஜி, அப்படியே தவமணி அண்ணா கடைல ஒரு டீ.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

கவி அந்த வடை பஜ்ஜில எனக்கும் பங்கு உண்டுஉ ஆமாம் சொல்லிப்புட்டேன்.

வாங்கோ வாங்கொ எல்லோரும் வரலாம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கௌரி இந்தாங்கோ கொஞ்சூண்டு பிச்சுக்கோங்கோ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பரிமளா எங்கேயும் இடிக்கலை. அந்த இலையைப் பற்றி ரொம்ப நாளா தெரிஞ்சுக்கணும்னு ஆசை. சரி நம்ப அறுசுவையில் தவ்ஸ் அண்ணாக்கிட்ட கேட்டா தெரியுமேன்னு கேட்டேன் அவ்வளவுதான்

நல்லபடியா போய்ட்டு வாங்க லதா. சென்று வருக வென்று வருக :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

குடுக்காம சாப்பிட்டா வயிறு வலிக்கப்போகுது.....

அய்யயோ நான் எல்லாமே சாப்பிட்டு முடிச்சுட்டேனே! சரி சரி அழாதீங்க இந்தாங்க தவமணி அண்ணா கடையில் போட்ட டீ கொஞ்சம் இருக்கு குடியுங்கோ

இந்த பரிமளா அந்த பரி தானே?!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்