12 month baby

அனைவரும் நலமா. நான் அறுசுவைக்கு புதிது. என் குழந்தைக்கு அடுத்த மாதம் 22 பிறந்த நாள். என் குழந்தைக்கு உணவு முறை தரவும். உணவு இடைவெளை உடன் தரவும்.
காலை 7 மணிக்கு formula milk(120ml)
9-9.30am breakfast(idly, dosa, rava kanchi,ragi kanchi),
11am-ஆவியில் வெக வைத்த apple or avacado,
11.30-formula milk(120ml),அவன் தூங்கிடுவான்.
2மணிக்கு (சாதம், பருப்பு, vegetable,salt, ghee)or ரசம் சாதம் கீரை சாதம். 4pm-formula milk(120ml)
6-6.30-5 biscuits mashed with milk.கையால் ஊட்டுவென்.
8pm-பால் சாதம் or 2 idly.
10.30pm-formula milk(200 ml)

முட்டை, மீன், கறி, weekly once alternativeaa தருவேன்.
என் உணவு முறை சரியா. எவ்வளவு இடைவேளையில் formula milk தர வேண்டும். 4 வேளை milk தருவது சரியா.
night 2times milk தருவேன்.

pls suggest me. Im living alone here.

y no replies my dears

jaya

வருவா வருவா! எல்லாரும் வருவா!

தருவா தருவா தக்க பதில் தருவா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஜெயா, வணக்கம், நலமா? நீங்கள் பழங்களில் வாழை பழம் (மலை வாழை இரத்தவிருத்திக்கு மிகவும் நல்லது) சப்போட்டா, ஆரஞ்சு, திராட்சை போன்றவை தரலாம். காய்கறிகள் கேரட், பீட்ரூட், பீன்ஸ்,உருளை, பட்டாணி என்று நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் தினமும் காய்கறி சூப் செய்து கொடுங்கள்.மட்டன் எலும்பு சூப்பும் அதிக காரம் இல்லாமல் மிளகு சேர்த்து தரலாம். தேன், லயன் டேட்ஸ் சிரப் சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளலாம். ரசம் சாதம் தரலாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நன்றி.வாழை பழம் சளி பிடிக்கும் என நினைது தரலை. மலை வாழை பழம் எப்படி இருக்கும் எனக்கு தெரியாது.சொல்லுங்க. சப்போட்டா அவன் சாப்பிட மறுக்கிறான். ஆரஞ்சு ஒத்துகலை. அப்புறம் carrot, beans, potato, என எல்லாம் தந்துட்டு இருக்கென்.காய்கறி , மட்டன் சூப் எப்படி செய்வது என தெரியாது. ரசம் சாதம் தருவென். formula பால் தருவது சரியா. இல்லை குறைத்து கொள்ளணுமா? 4times a day, night 2times.

jaya

ஒரு வயது ஆகறதுனால ஃபார்முலா மில்க் கொஞ்சம் கொஞ்சமா நிறுத்தபாருங்கபா. நீங்க இப்ப ஃப்ரஸ்மில்க் அறிமுகப்படுத்தலாம். அதுவும் கொஞ்சமா கொடுத்து ஒத்துகிட்டதுக்கு அப்புறம் நிறையா கொடுக்கலாம்.

காய்கறி, மட்டன் சூப் குழந்தைக்கு என்பதால் பெரிசா எல்லாம் பண்ண வேண்டாம். கொஞ்சமா காய்கறி , ஜிரகம்,சோம்பு,பெப்பர் இரண்டு ஜிரகம்,சோம்பு,பெப்பர் இரண்டு மூணு சேர்த்து ஒண்ணு ஒண்ணரை கப் தண்ணிஊத்தி வேகவைச்சு அந்த தண்ணிய கொடுக்கலாம். குக்கரில் அரிசி வைக்கும்போது சின்ன கப்லபோட்டு மூடி வைச்சும் செய்யலாம். இதேமாதிரி மட்டனுக்கு மிகச் சிறிய அளவில் பட்டை,ஒரு கிராம்பு, சோம்பு, பெப்பர் போட்டு குக்கரில் வைத்து கொடுக்கலாம்.

இனி நாம சாப்பிடற உணவுவகைகளை கொஞ்சம் கொஞ்சமா பழக்கப்படுத்துங்க.

Don't Worry Be Happy.

Thanks jayalakshmi

jaya

மாலையில் பிஸ்கட் / னேந்திரம் பழம் அவித்து / சுண்டல் / போன்றவையும் தரலாம். காய் / பழங்களை ஜுசாகவும் தரலாம், அவர்களின் விருப்பத்தை பொறுத்து. குழந்தைக்கு எனது இனிய பிறந்தணாள் வாழ்த்துக்கள்.

Try and try again until you reach the target.

Anitha

en payan sep17 2009 na ennoda payan recipe solren.athavathu alteration irundha sollunga .mrg 6.30 fresh milk 200ml.10 am babnana or egg 11 am sathumavu kanchi 1.30 applejuice,orange,grape or mutton soup 2.30 parupu satham with carrot and potato 5.30pm fresh milk 8.30pm idly with milk or cerelac nite formula milk.vera athavathu healthy ya kuduka idea kudunga

hi mahes,u can give beans, cauliflower,beetroot,keerai, rasam sadham, ragi kanchi, ravai kanchi, fruitsla avacado elam thanga evening biscuits thanga. pori kuda tharalam.Advance bday wishes to ur little kid

jaya

மேலும் சில பதிவுகள்