ஆரி எம்பிராய்டரி ,ஜர்தோசி, ஸ்டோன் ஒர்க் புடவையில் பன்னத்தேரிந்தால் யாராவது சொல்லி கொடுங்க . please இந்த தீபாவளிக்கு என் புடவைக்கு நாநெ design பன்னனுமும் ஆசை. please யாராவது சொல்லி கொடுங்க.
ஆரி எம்பிராய்டரி ,ஜர்தோசி, ஸ்டோன் ஒர்க் புடவையில் பன்னத்தேரிந்தால் யாராவது சொல்லி கொடுங்க . please இந்த தீபாவளிக்கு என் புடவைக்கு நாநெ design பன்னனுமும் ஆசை. please யாராவது சொல்லி கொடுங்க.
நித்யா
ஹாய் நித்யா ஆரி எம்ராய்டரி எனக்கு தெரியாது. இங்க கொடுத்துள்ள லிங்க வனிதா அவர்கள் செய்து காட்டியுள்ளவை. இந்த குறிப்ப பார்த்து உங்களுக்கு ஏதாவது ஐடியா கிடைக்கலாம். http://www.arusuvai.com/tamil/node/14447
http://www.arusuvai.com/tamil/node/13980
http://www.arusuvai.com/tamil/node/13979
http://www.arusuvai.com/tamil/node/13868
ஐர்தோஸி, ஸ்டோன் வைத்து ஒரு சிம்பிளான டிசைன் http://www.arusuvai.com/tamil/node/14099.
ஹாய் நித்யா!!!!!!!!
ஹாய் நித்யா!!!!!!!!
ஆரி எம்ப்ரோடேரி ஈசி கிடையாது, நீங்க டெய்லி உம் practice பண்ணனும், பழகிவிட்டால் ரொம்ப சீக்கரம் போட்டு முடிக்கலாம்......
நீங்க எங்க இருக்கேங்க ? முடுஞ்சா கிளாஸ் கு போங்க, நான் கிளாஸ் கு போய் தான் கத்துகிட்டேன், கீழ இருக்கற link பாருங்க ,கொஞ்சம் புரியும்....
http://embroideryaddict.blogspot.com/2008/08/chain-stich-in-tambour-work.html
ஆரி கு னு தனியா ஊசி கடைல கிடைக்கும், வாங்கி பழகுங்க.சீக்கரம் ஒரு சூப்பர் டிசைன் எதிர்பார்க்கறேன்!!!!!
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
jardoshi
aari work karpadu epadt
Ari needle
Hi Suganthi,
Where can i get the ari work "needle" in Chennai. Please let me know. and thanks in advance....
We cannot know
How much good
A Simple Smile can do!!!!
ஹாய் சுகந்தி நாண் கோவையில்
ஹாய் சுகந்தி
நாண் கோவையில் உள்ளேன் ஆரி வொர்க் கற்க வேண்டும் தெரிந்தால் உதவுங்கள் pls...
Love All Serve All
நன்றி
நீங்க தந்த லின்க் பார்த்தேன் ரொம்ப நன்றி. எனக்கும் ஆரி ஒர்க் படிக்க ஆசை. கண்டிப்பாக செய்து பார்ப்பேன்.