ஆஸ்துமா

தோழிகளே ஆஸ்துமா நோயின் அறிகுறி என்ன? இந்த நோய் யாரையெல்லாம் பாதிக்கும். இந்த நோய்யை குணமாக்குவதற்கு எந்த மருத்துவம் சிறந்தது.

ஸ்வேதா

இந்த லின்கில் போய் பாருங்கள். ஆஸ்த்துமா பற்றி விளக்கப்பட்டுள்ளது..

http://vanjoor-vanjoor.blogspot.com/2008/02/blog-post_17.html

பிராணயாமம் செய்தால் ஆஸ்த்துமா மட்டுப்படும்..
மேலும் பக்க விளைவுகள் ஏதும் இல்லாததால் என்னளவில் ஹோமியொபதி சிறந்த மருத்துவம்..

நன்றி சாந்தினி. நான் பார்வையிட்டேன்.

ஹாய் தோழிகளே........
என்னுடைய கணவருக்கு வீசிங் பிரச்சனை இருக்கு... இப்போ கிளைமட்னால cold ஆய்டுச்சு.... சளி அதிகமா இருக்கு..... இதை தீர்க்க ஆலோசனை சொல்லுங்க... வீசிங்கால ரொம்ப சிரம படுறாங்க...
வீசிங் பிரச்சனை தீர்க்க வழி சொல்லுங்க....
சளி இருந்துச்சுன வீசிங் வருது... cold ah எதுவும் சாப்பிட மாட்டாங்க...
சளி தொல்லைல இருந்து விடுபட வழி சொல்லுங்க..

மேலும் சில பதிவுகள்