அரட்டை ~ 2010 பாகம் ~ 30

தோழிகள் அனைவரும் வாருங்கள் அரட்டை 30 ல் ஆரம்பமாகட்டும் அரட்டை!!.

வந்துட்டேன். நான் தான் பர்ஸ்ட்!

இப்பவாவது சரியான நேரத்துல வந்தேனே!

வாங்க எல்லாரும்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எல்லாரும் ஒரு தரம் ஜோரா கை தட்டுங்க புது இழை ஆரம்பிச்சாச்சு இதை சீரும் சிறப்புமா வளர்க்க வேண்டியது நம்ம பொறுப்பு. வாங்க வாங்க பழகலாம் வாங்க.
அவசர அவசரமா வந்தேனே முந்திட்டீங்களே ஆமி பரவாயில்லை பரவாயில்லை நோன்பு திறக்க டிப்பன் எல்லாம் ரெடியா

வெற்றி... வெற்றி... ஆரம்பிச்சுட்டேன், எல்லோரும் வாங்க!

அன்புடன்
THAVAM

வந்துட்டேன், அண்ணா முதல் அரட்டை இழையா, ஆமினா வேற முதல் பதிவு, கலக்குங்கோ, நீங்க கட்சி ஆரம்பித்தால் நான் தான் கொபசே

அன்புடன்
பவித்ரா

கொ ப செ என எப்போ சொல்றீங்களோ அப்ப தான் உங்களுக்கு அந்த பதவி வழங்கப்படும்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அட அடடா தவமணி அண்ணன் மெய்யாலுமே கட்சி ஆரம்பிக்க போறீங்களா இப்பவே பதவி கேட்டு எல்லாரும் வராங்களே. எனக்கு ஏதாவது பார்த்து நல்ல ஒரு தொகுதியா கொடுங்க.

இந்த இணைய தளத்தில் இன்றுதான் புதிதாக சேர்ந்துள்ளேன்.எனக்கு இந்த இணைய தளத்தில் உங்களுடன் அரட்டை அடிக்க ஆசையாக இருக்கிறது.என்னையும் சேர்த்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ்

வட போச்சே! ஓகே ஒக்கே தவமணி அண்ணா எல்லாருக்குமே ஃப்ரெஷ் வடை ஆர்டர் பண்ணப் போறாருன்னு கேள்விப்பட்டேன். சீக்கிரம் பார்சல் அனுப்புங்கோ

சுஜிதா பெர்மிஷன் எல்லாம் கேட்கக் கூடாது வந்து கலந்துக்கணும் அவ்வளவுதான்.
நீங்கள் நினைத்தால் அந்த இழைகளில் உள்ளவற்றை நீக்க முடியும். சிரமம் பார்க்காமல் செய்து விடுங்கள் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!


ஆரமிச்சது தெரியாம அங்க கூவிண்டுருந்தேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி நீங்க எழுதுன கதைல உ போட்டு தானே ஆரம்பிச்சீங்க?

அதை பாக்க ஆசையா இருக்கோம்!

:) :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்