அரட்டை - 31 - புதிய உறுப்பினர்களுக்கு

என்ன புதிய தோழிகளே எப்படி இருக்கீங்க வாங்க அரட்டை அடிக்கலாம்

என்னை வுட்டுட்டு அரட்டையா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி எனக்கு அரசியல் பத்தி தெரியாது அதனாலதான் எப்படியும் நிங்க எல்லோரும் இதுல வருவீங்கன்னு தெரியும். அதுல எனக்கு எதுவுமே புரியல.வாங்க சேர்ந்தே அரட்டை அடிக்கலாம்


அடராமா! அது அரசியல் இல்லை!

சும்மா பேசிண்டுருக்கா!

ஒங்களுக்கு தெர்ஞ்சதை சொல்லலாம்!

தவமணி இப்போதான் புதுசா ஒரு திரெட் ஆரம்பிச்சுருக்கர்!

அதான் அவரை அந்த கேலி பண்ணிண்டு ருக்கொம்!

வேற ஒன்னும் இல்லை!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

சுஜிதா. ஒரே நேரத்துல இரு அரட்டை இருந்தால் எப்படி பா?

அதுனால அதுல நான் வரல. இன்னைக்கு எப்படியும் இது முடிஞ்சுடும். நாளைக்கு அங்கே வரேன்!

அண்ணா பாத்தா திட்டுவார் :(

நீங்க புதுசுல. அதான் உங்களுக்கு தெரியல!

நீங்க ஆரம்பிக்குற த்ரெட்ல எல்லாம் மறுப்பு சொல்வதுக்கு சங்கடமா தான் இருக்கு. சாரி! என்ன பண்ணா?

ஒரே நேரத்தில் என்னால 2 எடத்துல பேச முடியாது டா!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சரி நான் ஏதோ அரசியல பத்தி பேசிட்டு இருக்காங்கன்னு நினச்சிட்டு இருந்தேன்.

சாரிலாம் வேண்டாம் பா.

நாளைக்கு இதுல பேசி பதிவு 150 க்கு ஏத்தலாம். ஓக்கே வா? அதுவரைக்கும் இப்படியே இருக்கட்டும் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என்ன இப்படி சொல்லி வயத்துல புளியை கரைக்கிறேள்!

இங்க அரசியலும், ஆன்மீகமும் கெடையாது! கூடாது!

அட்மின் சார் காதுல விழுந்துது!

நம்ம கதி அதோஓஓஓஓஓஒ கதிதான்!

அப்பறம் சமத்தா 30 க்கு போய் அரட்டையை போடுங்கோ!

நான் “நான் மகான் அல்ல “ பேட்டு வந்து ஒங்களுக்கு கதை சொல்லறேன்!

எங்க மாமிக்கு அழாம டாட்டா சொல்லுங்கோ!

என் செல்லமோல்யோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அப்ப இத இப்படியே வெச்சிடுறேன்.ஆனா நாளைக்கு மறுபடியும் இதுக்குள் வரனும்னா எப்படி வரது பதிவு 150 எதுல தேடனும்

எல்லாரும் இங்கே வாங்க! இங்கே பேசலாம். பழையன கழித்து புதியன பெறலாம் :))))

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அரட்டை 31 எல்லோரும் வாங்க

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்