அரட்டை - 2010 - பகுதி - 32

"மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்"

அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கங்கள் :)

இன்றைய நாள் அனைவருக்கும் நல்ல நாளாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

அரட்டை அரசி, அருவை திலகம், அன்பு மாமி, அறுசுவை அவ்வையார்

நாந்தான் மொதல்ல!

ஹிஹிஹி! ஹெஹெஹெ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வயிற்றுக்கு சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம் பயிற்றி பலகல்வி தந்து - இந்த பாரை உயர்த்திட வேண்டும். - மாகாகவி. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

அன்புடன்
THAVAM

அனைவருக்கும் காலை வணக்கம் எல்லோரும் நலமா?
கல்பனா, மாமி, தவமணி அண்ணா,
இன்றைய பொழுது இனிதே அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

அன்புடன்
நித்யா

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,

எல்லோரும் நலமா?

இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமைய வாழ்த்துக்கள்

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

அனைத்து அருசுவை தோழிகளூக்கும் காலை வணக்கம்.நான் இன்னைக்கு hospital
போய்ட்டு வரன் ஒரு monthly checkup ok வந்து அரட்டைக்கு வரன்

நான் என்ன இளிச்ச வாயா!

ஈ ஓட்டரத்துக்கு!

ஒருத்தரும் இல்லாத அறுசுவைல!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எல்லாருக்கும் காலை வணக்கங்கள். நானே லேட்டா வரேன்.
என்னை விட லேட்டா வரவாளும் இருக்கா போல இருக்கே?

டாக்டரிடம் செக்கப்புக்கு போயிட்டு வந்தாச்சா? எல்லாம் நார்மல் தானே?

அருசுவை தோழிகளுக்கு மதிய வணக்கம் என்னப்பா எல்லோரும் இன்னைக்கு அருசுவைக்கு விடுமுறை விட்டுட்டீங்களா........... ஹேலோ கோமு எப்படி இருக்கீங்க? மாமியையும் வந்து பார்த்துட்டு போய்டாங்க.

அன்புடன்
நித்யா

மாமி ஓட்டாதிங்க ஈ

இந்த ஹேமா தாரேன் உங்களுக்கு சூடான டீ

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மேலும் சில பதிவுகள்