SMS (பிரியர்களே)தோழிகளே,
இது உங்களுக்கான பகுதி.
இப்போதெல்லாம் எல்லோரும் SMSக்கு என்று MOBILEலில் CARDபோட்டு தினமும் 10,20..... 100 வரை SMSகளை சொந்தமாகவோ(அforward செய்வது கட்டாய பழக்கமாக ஆயிற்று.
அது ஒருவருக்கு பிறந்தநாள்,திருமணம்,பண்டிகைகள்,அவசர ,குழந்தை பிறப்பு,அழைப்பு என்று பட்டியல் நீடிக்கின்றது.
இப்படி உங்களுக்கு பிடித்த,படித்த,தெரிந்த,வந்த,அனுப்பிய SMSகள் கவிதைகள்,பாடல்கள்,ஜோக்கள்,..என்று இங்கே அனுப்புங்கள்.
இது நிச்சயம் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
SMS ஐ எதிர்ப்பார்த்து காத்திருக்கும் உங்கள் SMS தோழி UDHAYA.
<!--break-->
1.நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும் உண்மையான அன்பு உயிர் உள்ளவரை துணைக்கு வரும்.
SMS
"மனம் திறந்து பேசு.
ஆனால்
மனதில் பட்டதெல்லாம் பேசாதே...
சிலர் புரிந்துகொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வர்கள்
தத்துவம் 001:
தத்துவம் 001:
நாய் பிஸ்கட்ட நாய்க்கு போட்டா அது உன்ன விட்டுட்டு பிஸ்கட்ட சாப்பிடும்....
ஆனா டைகர் பிஸ்கட்ட டைகர்க்கு போட்டா அது பிஸ்கட்ட விட்டுட்டு உன்ன சாப்பிடும்
இது தான் உலகம்
En natpai solla neram
2. En natpai solla neram illai...
Un natpai solla thevai illai...
Nam natpai solla varthai illai...
Natpu marithalum mariyatha di...
Un msgkaga engavillai...
Unaku call panna aasai illai...
Nee msg pannalana sogam illai...
Endrum poi solla theriyahadi
GOOD FRIENDS R RARE,KEEP ME WITH CARE.
udhayram
KSA
hi stella,superb 001..keep
hi stella,superb 001..keep rocking
GOOD FRIENDS R RARE,KEEP ME WITH CARE.
udhayram
KSA
3.காதல் எங்கே பிறந்தது என்று
3.காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....ஏனெனில்
Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
GOOD FRIENDS R RARE,KEEP ME WITH CARE.
udhayram
KSA
4.எல்லா நாளும் ஒரே மாதிரி
4.எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
Next மீட் பண்றேன்...
GOOD FRIENDS R RARE,KEEP ME WITH CARE.
udhayram
KSA
5. COMPUTER THIRUKURAL COPY,
5. COMPUTER THIRUKURAL
COPY, PASTE,செய்து வாழ்வாரே வாழ்வர்,மற்றவரெல்லாம் CODING செய்து சாவர்
GOOD FRIENDS R RARE,KEEP ME WITH CARE.
udhayram
KSA
பெரிய ஈக்கு எங்கு போவது...?"
"மன்னா...மடல் அனுப்புற எல்லா புறாவையும் அண்டை நாட்டு மன்னன் சமைச்சி
சாப்பிட்டு விடுகிறான்.என்ன செய்யலாம்..?"
"இனி தகவலை ஈ மெயிலில் அனுப்பி விடுங்கள்"
"சரி மன்னா..அவ்வளவு பெரிய ஈக்கு எங்கு போவது...?"
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
SMS
எப்போழுதும் சிரிக்கும் என் நண்பன் முதல் முறையாக என் முன் அழுகிறான். எழுந்து துடைக்க நினைக்கிறேன் நான் இறந்து கிடக்கிறேன் என்பதையும் மறந்து.
தட்ஸ் ட்ரு ப்ரண்ட்ஸ்சிப்
கவிதா
முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு
முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.