how we can find why child is crying

அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்,

நேற்று இறவு 11 .௦௦ மணிக்கு என் 8 மாத குழந்தை crying toomuch வயறு வலியா என்ன என்று தெரியவில்லை. அப்படி அழும்போது என மருந்து கொடுக்கலாம். யாராவது கூறுங்கள் friends .
என்னுடைய 8 மாத குழந்தைக்கு காலை என்ன வுணவு குடுக்கலாம். இப்பொழுது காலை 8 .00 மணிக்கு 60ml பால் பிறகு 10 .00 மணிக்கு 60ml பால் பிறகு 1 .00 மணிக்கு ஆல் vegetables பருப்பு, ரைஸ் ghee little சேர்த்து குக்கரில் வேக வைத்து கொடுப்பேன். பிறகு 3 .00 மணிக்கு 60ml பால் பிறகு 5 .00 மணிக்கு biscuits வித் பால் கொடுப்பேன் பிறகு 7 .௦௦ மணிக்கு 60ml பால் கொடுப்பேன் 9 .௦௦ மணிக்கு ராக்கி கொடுப்பேன். என் குழந்தைக்கு பால் கொடுக்கும் அளவு சரிதானா? கல்சியம் அதிகம் வேண்டுமே.

நான் கொடுக்கும் வுணவு அளவு முறை சரிதானா? ப்ளீஸ் help me

Priyabala

பாலாபிரியா கொழந்தை வயிரு வலித்தாலும் அழும் அதர்கு மூடு சரி இல்லை மற்றும் வேரு
சில காரணங்களூக்கும் அழும் என் பொன்னும் இப்படிதான் அழுது கொண்டே இருப்பால்
நான் colicaid tonic இந்தியாவில் இருந்து வாங்கி வந்தென் அது கொடுப்பேன் அது வயிரு வலி எந்த
வலியாக இருந்தாலும் கேக்கும்
நீங்கள் காலையி கொழந்தைக்கு பால் 1 வேலை கொடுத்துவிட்டு 2 முறை கஞ்சி கொடுக்கலாம்
நீங்களே வீட்டில் தயாரித்து கொடுக்கலாம்
பிரகு காய் வேக வெய்த்த தண்ணீர் கொடுக்கலாம் juice கொடுக்கலாம்
இட்லி மசித்து பாலில் சேர்த்து கொடுக்கலாம்

ராகில நல்ல ரிச் கால்சியம் இருக்கு அத காலை மாலை இருவேளையும் கொடுக்கலாம்.

ராதிகா சொன்ன உணவுமுறையும் பின்பற்றலாம்.

குழந்தை வளர்ப்பு, மன்றத்துல எட்டு மாதக் குழந்தைக்கு உணவுமுறைனு நிறைய குழந்தை உணவு சம்பந்தமான திரட் இருக்கு படிச்சுப்பாருங்க;-)

Don't Worry Be Happy.

பாலா நான் என் கொழந்தைக்கு கொடுத்த உணவு முறை பட்டியல் தரேன் விருப்பம்
இருந்தால் நீங்களும் பின்பற்றலாம்
அவள் 1 1/2 வயது வரை தாய்பால்தான் குடித்தாள் அதனால் அவள் காலை
தாய்பால் குடிப்பாள்
1.காலை அவள் எழுந்த உடன் rice kanji ஒர் இட்லி இல்லை இடியாப்பம் பால் சேர்த்து
கொடுக்கலாம்
2.11 மணிக்கு காய் வேக வெய்த்த தண்ணீரில் அந்த காய்களையூம் மசித்து கொடுக்கலாம்
3.2 மணிக்கு அந்த rice kanji மறுபடியும் கொஞ்சம் திக்காக கொடுக்கலாம்
4.பிறகு துங்கும் போது பால் கொடுக்கலாம்
5.மாலை 5 அல்லது 6 மணிக்கு பிஸ்கட் பாலில் மசித்து கொடுக்கலாம்
இரவு cerelac அல்லது இட்லி அல்லது அரிசி கஞ்சி கொடுக்கலாம்
ஜுஸ் 1 வாரத்துக்கு தொடர்ந்து ஒரே ஜூஸ் கொடுங்கள் அப்பொழுதுதான் அது கொழந்தைக்கு பழகும்
ஆப்பீள் வேக வெய்த்து கொடுக்கலாம் வாழைப்பழம் வேக வெய்த்து கொடுக்கலாம்
பழ ஜுஸ் ஆப்பீள்,மாதுளம்,கேரட்,பீட் ரூட் இப்படி மாறீ மாறீ கொடுக்கலாம்
நான் இவை அனைத்தும் என் கொழந்தைக்கு கொடுத்தேண் நீங்கள் வேரு யாரிடம் வேண்டுமானாலும் ஆலோசனை
கேட்டூ கொடுங்கள்.வளரும் கொழந்தைக்கு நல்ல சத்தான் ஆகாரம் சரியான அளவில் சரியான நேரத்தில்
கொடுத்தால் நன்ராக விளையாடும் துங்கும்
எந்த உணவு கொடுத்தாலும் கடவுளீடம் வேண்டீ கொடுங்கல் உங்கல்
பிள்ளை ஆரோக்யமாக வளர வாழ்த்துக்கள்

என் 1 வயது மகனுக்கு உணவு முறை பட்டியல் தரவும்.(with time) வெளி பால் (per day how many times with time) தரேன். சூப் தந்தேன். சாப்பிட மாட்டேன்ரான். ஜுஸ், ராகி, இட்லி, தோசை, vegetables with rice, daa ,தரேன். பெரியவர்கள் யாரும் இல்லை. pls advice.

jaya

உங்கள் அனைவருடைய பதிலுக்கும் மிக மிக நன்றி.

எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. நான் கண்டிப்பாக உங்கள் அறிவுரை படி பின் பற்றுவேன்.

Balapriya

மேலும் சில பதிவுகள்