வீட்டிலெயே செய்யும் மருத்துவ குறிப்பு

மருதாணியின் மகத்துவம்.
1. சிலருக்கு முகத்திலும், கழுத்திலும் கருந்தேம்பல் காணப்படும் அதனை போக்க மருதாணியோடு முளியல் சோப்பையும் போட்டு அரைத்து எங்கு இருக்கிறதோ அந்த இடத்தில் தடவ அவை இருக்கும் இடம் காணாமல் போய்விடும்.
சொரி சிரங்கிற்கு
1. குப்பை மேனி இலையும் உப்பையும் சேர்த்து அரைத்து மேல்புசாக புசி வந்தால் உடனடியாக குணமாகும்.
கை நடுக்கம் தீர
1. தூதுவாளை இலையை மைய அரைத்து சுண்டைக்காய் அளவு அடுத்து காலை மாலை சாப்பிட்டு வர கைநடுக்கம் முற்றிலுமாக குணமாகும்.
சீத பேதிக்கு.
நாட்டுச் சர்க்கரை மற்றும் நெய் இதை இரண்டையும் கலந்து சாப்பிட்டு வர சீத பேதி குணமாகும்.
இரத்த மூத்திரம் வருதை குணமாக்க
மாதுளம்பு, கசகசா, வேம்பு இவைகளை அரைத்து 3 தடவை 5 மிளகு அளவு பாலில் கலந்து கொடுத்தால் இரத்த மூத்திரம் குணமாகும்
வேர்க்குரு குணமாக.
சந்தணைத்தை பன்னீரில் குளைத்து புசி வரலாம்
தாய்மார்களுக்கு பால் சுரக்க
ஆலம் விழுது, ஆலம் வதை சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால் பால் இல்லாத தாய்மார்களுக்கு பால் சுரக்கும்
தேமல் மறைய
கருஞ்சீரகத்தை எண்ணை விட்டு கருக வருத்து அதனை காடி விட்டு அரைத்து புசி வர தேமல் மறையும்
முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் அரைத்து புசலாம்
தழும்பு மறைய.
வேப்பம்பட்டை, கியாழத்தை கலக்கி அதில் வரும் நுரையை தடவி வந்தால் தழும்பு விரைவில் மறையும்.

இப்படிக்கு சுஜி. இதனை பார்த்து பயனுள்ளதாக இருக்கிறதா என்று எனக்கு உங்களுடைய கருத்தக்களை கூறுகள்.

hai sujivasan,
i am mohana raju. new to this site.veerkuru problemkku neenga sonnadu correct. i used it.for pimples in face the treatment what u told i cannot understand. sangu enga available. the uses of mehendi is more. but we r living in bangalore , because of the climate its not suit for me and my daughter to apply in the head.

நாட்டு வைத்திய கடைகளில் கிடைக்கும் அல்லது நீங்கள் சென்னை செல்லும் போது அங்கு கடற்கரையில் சிறு சிறு சங்குகள் கிடைக்கின்றது அல்லவா அதுதான் தோழரே.

மேலும் சில பதிவுகள்