AUSTIN -ல் வசிக்கும் தோழிகளே!ஊரை பற்றி விபரம் தேவை!!

நாங்கள் தற்போழுது U.S(SUNNYVALE)-வில் வசிக்கிறோம். இன்னும் ஒரு சில மாதங்களில் Austin,U.S போய் செட்டில் ஆக உள்ளோம்.நாங்கள் இங்கிருந்தே ஒரு அப்பாட்மென்ட் ஒகே பண்ணிணால் தான் தற்போழுது எங்களிடம் உள்ள பொருள்களை அங்கே அந்த முகவரிக்கு அனுப்பி விட்டு நாங்கள் Flight-ல் செல்ல முடியும்.அங்கு எந்த ஏரியாவில் Elementary schools மற்றும் College நன்றாக இருக்கும்?AUSTIN தோழிகளின் பதிலை எதிர்பார்கிறேன்....

சங்கீதா! ஆஸ்டின் நல்ல ஊர் தான் என்னோட பிரெண்ட் அங்க தான் இருக்காங்க பல வருஷமா.. அபர்ர்ட்மென்ட் பார்க்கும் முன் முக்கியமா ஒரு விஷயம் குழந்தைகள் இருப்பதால் சொல்கிறேன்.. உங்க அப்பார்ட்மென்ட்க்கு அருகில் உள்ள 2 மைல் வட்டத்தில் ரெஜிஸ்டர்ட் செக்ஸ் அபென்ட்டர்ஸ் இருக்காங்களான்னு செக் பண்ணிட்டு போங்க.. டெக்சாஸ் போன்ற மாநிலங்களில் கவனமா இருக்கணும்... சன்னிவேலில் சுத்தி சுத்தி இந்தியர்கள் இருப்பதால் அதை பற்றி கவலை பட்டு இருக்க வேண்டியதில்லை...மற்ற படி யூனிவர்சிட்டி ஆப் டெக்சாஸ் தான் அங்க இருக்கும் காலேஜில் பிரபலமானது ...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அதே போல மூவ் பண்ணும் போது தோராயமாக ஆஸ்டின் சிட்டி என்று சொல்லிவிட்டு சரியான முகவரியை நீங்க வீடு ஒரு2 அல்லது 3 நாளில் தேடி கண்டு பிடித்து சொன்னால் போதும்... உங்கள் பொருள் எல்லாம் வரவே 1 வாரமாவது ஆகும்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

I stay in Dallas. Enaku austin le neraya friends erukangah neengah Texas tamil sangam le contact pana u will get more information.

Wish you all the best.

இலா,அசிரா நீங்கள் சொன்ன தகவல் உபயோகமாக இருந்தது.
இலா யாரிடம் இதை(offenders) பற்றி விசாரிப்பது?Rattle Snakes Texas -ல் அதிகம் உள்ளது என்று கேள்விப்பட்டேன்.உங்களுக்கு அதை பற்றி ஏதாவது தெரியுமா?
அசிரா தமிழ் சங்கத்தை contact பண்ணிணால் சொல்வார்களா?யாராவது அப்படி கேட்டிற்கார்களா?இங்கு எதை செய்தாலும் யோசிக்க வேண்டியதாக உள்ளது.Indians முக்கியமாக தமிழ் மக்கள் எங்கு அதிகமாக இருப்பார்கள்?

Be Good,Do Good

வணக்கம் தோழிகளே

என் பெயர் ராதிகா. இந்த மாதக் கடைசியில் குடும்பத்தோடு ஹூஸ்டன், டெக்சாஸ்-க்கு சீனாவில் இருந்து இடம் பெயர்கிறேன். ஹூஸ்டனில் யாரும் அறுசுவை மக்கள் இருக்கிறீர்களா?? இருந்தால் தயவு செய்து சொல்லுங்களேன்... ப்ளீஸ்...!!

எனக்கு 4 வயதில் ஒரு பையன் இருக்கிறான்.. அதனால் பள்ளிப் பற்றிய விவரங்கள் வேண்டும். ப்ளீஸ்..பா!!

நட்புடன் ராதிகா

ராதிகா! எனக்கு தெரிஞ்ச அருசுவை தோழி மணி இருக்காங்க.. அவங்க இந்த இழையை பாப்பாங்களான்னு தெரியல் ஆனா ரொம்ப நல்ல டைப்.. போனில பேசி நாளாகுது.. விரைவில் உங்களுக்கு பதில் அளிக்க சொல்கிறேன்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அசிரா..

நீங்க dallas-la இருக்கீங்களா?? உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரும் ஹூஸ்டனில் இருக்காங்களா?? ஹூஸ்டன் வந்தா நான் உங்களை தொடர்பு கொள்ளலாமா??

i am very new to US..plz help me !!

நட்புடன் ராதிகா

ரொம்ப நன்றி இலா..

எனக்கு அறுசுவையில் யாரையும் தெரியாது... கண்டிப்பா மணி மேடம் கிட்ட சொல்லுங்க..ப்ளீஸ்..

நட்புடன் ராதிகா

மேலும் சில பதிவுகள்