அரட்டை வீராங்கனைகள்/வீரர்கள் - கமான் கமான் - 34

புதுசு ஆரம்பிச்சுட்டேன், ஓடியாங்கோஓஓஓஓஓஓஒ, புதுசா இருக்கட்டுமேன்னு தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா இருக்கு, வந்து அரட்டைய கொட்டுங்கோ, முடிஞ்சா பயனுள்ளதா கொட்டுங்கோ.

கமான் கமான், ஆ ஆ, கமான் கமான் (ஒண்ணுல்லை சும்மா பாட்டு பாடினேன் இஹி இஹி இஹி)

அனைவரும் வருக வருக என வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடன்
பவித்ரா

எனக்குதான் முதல் இடம்

பவி நான் முத ஆளா வந்துட்டேன் ஹேப்பி?

கோமு எப்படி இருக்கீங்க வேலை முடிஞ்சிதா

பதிய கட்சியில் சேரும் அன்பர்களை வறுக வறுக என வறுத்தெடுப்பது தலிவர் நான்தானுங்கோ.

அன்புடன்
THAVAM

மழையப் பத்தி போன அரட்டையில பேசுனதால இங்கேயும் அதோட சாரல கொஞ்சம் விழ வைப்போம்.........

ஓ.கே வா

சொல்லுங்க யாரெல்லாம் இப்ப மழையில நனையிரது.........

Don't Worry Be Happy.

என்ன இப்புடி சொல்லுபுட்டீங்க, நான் எப்ப ஒங்களை ஓடவிட்டேன், நான் ரொம்ப சம்த்து நோக்கு தெரியாதோ தமையரே

வறுக வறுகன்னு கூப்பிட்டு வறுக்கவா போறீங்க, ஹி ஹி ஹி, அறுசுவையில் தமிழ படும் பாடு, சொல்லி மாலாது போங்க.

அன்புடன்
பவித்ரா

நாம ரெண்டு பேரும்தான் முதல் ஆஜர் வேலையெல்லாம் முடிச்சுட்டுதான் அரட்டைக்கே வருவேன் இடையில் எழுந்துபோகவே மனசு வராதே இல்லியா

யாராவது கிருஷ்ணர் ஜெயந்திக்கு என்ன மெனு பண்ணலாம்னு ஒரு ஐடியா தாங்களேன்

நீங்களும் மழையப் பத்தி என்னவோ சொன்னீங்க, சொல்லுங்க உங்க ஊருல மழை எந்த அளவுக்கு பேயும். கிணறு எல்லா நல்லா ஊறிடுச்சா, குளம், குட்டை எல்லாம் நிறைஞ்சாச்சா....

வாங்க வாங்க சூடா பஜ்ஜி சாப்பிட்டே பேசலாம்.........

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்