pls help me

hai friends,
ennoda name lakshmi.nan arusuvaiku puthusu.enakku marriage agi 3 yrs akiduchu.enakku irregular periods irukku.doctor kitta poi test ellam eduthachu.ippo en husband ku sperm counting low ah irukku. athanala adutha step ah avaroda active ah irukka sperms eduthu ennoda uters la vekkanumnu solranga.enakku bayama irukku.ippo periods aga tablet kuduthu irukkanga.2nd day vara solli irukanga.itha pathi yaravathu sollungalen.athukku romba selavu aguma?

னம்பிக்கைதான் வாழ்க்கையின் முக்கிய ஆதாரம். துணிந்தவர் தோற்றதில்லை. இது ஒரு எளிய தொழில் நுட்பமுறைதான். ஒரு பயமும் இல்லை. செலவு பற்றி எனக்கு தெரியாது. இருந்தாலும் கடவுள் உங்களுக்கு அருள் செய்ய வேண்டுகிறேன். விரைவில் குழந்தை பெற வாழ்த்துக்கள்.

Try and try again until you reach the target.

Anitha

இதெல்லாம் இப்ப சாதாரணம்பா, பயப்படாதிங்க, கண்டிப்பா உங்களுக்கு எல்லாம் நல்ல படியா நடக்கும் நம்பிக்கையோடு இருங்க.
ஆண்டவனை வேண்டிக்கோங்க, உங்களுக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும், அடுத்த வருடம் பாருங்க எல்லாத்துக்கும் ஸ்வீட் கொடுக்கப்போறிங்க.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

Dear Friend,
Its very common nowadays,First both of you eat a healthy diet that includes more vegetables and fruits and enjoy your life. Follow proper treatment,in 3 months u should get good results.All the best.
With luv,
Honeymani.

If you do your work with luv and dedication,success will cum automatically.

hai friends,
romba thanks.unga reply enakku konjam relax ah irukku.

I pray god for you.
yours,
gayathri

இப்ப இது சர்வசாதாரணமா நடக்குது..பயப்படாதீங்க எந்த கஷ்டமுமில்லாமல் இருக்கும்

மேலும் சில பதிவுகள்