ஆதிக்கு 12 வது பிறந்த நாள்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஆனந்தி மகன் ஆதிக்கு...

அவன் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வளமுடன் வாழ அனைவரும் வாழ்த்தவும்.

இன்று போல் என்றும் சந்தோஷமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உன் அம்மாவின் தங்கை
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆதி,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

இனிய ஆதி குட்டி ,
எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஆதிக்குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் நீ எட்ட நினைக்கும் உயரங்களை அடைய இந்த ஆண்டியின் அன்பான வாழ்த்துக்கள் ஆதி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஆதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாழ்வில் எல்லா நலன்களும்,வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ
ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன்,வாழ்க பல்லாண்டு வாழ்கவே.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஆதி குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம் வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா


ஆதி!

நூறாண்டு காலம் வாழ்க! நோய்னொடி இல்லாமல் வளர்க!

ஊராண்ட மன்னன் புகழ் போலே! உலகாண்ட எங்கள் தமிழ் போலே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இன்று பிறந்தநாள் காணும் ஆதிக்கு எங்கள் குடும்பத்தாரின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா நலனும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள்.

ஆதிக்கு இது எத்தனையாவது பிறந்தநாள்?

அன்புடன்,
இஷானி

ஆதிக்குட்டிக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளோடு நலமோடும் வாழவேண்டும்.

ஆனந்தி பையனுக்கு என்ன ஸ்பெஷல் பண்ணீங்க...ஆதி, என் தங்கம், அப்பா அம்மா கிட்ட பெரிய பட்ஜெட்ல எதாவது கேளுடா செல்லமே....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்