கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை இங்கே தெரிவியுங்கள்.

அன்பு தோழிகளே,

அறுசுவை தோழிகள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.மேலும் அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை இங்கே தெரிவியுங்கள்.

மேலும் அவரவர் வீட்டில் என்ன கிருஷ்ணனுக்கு செய்தீர்கள் என்று தெரிவியுங்கள்.

"கண்ணன் வருவான்
கதை சொல்லுவான்
வண்ணமலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழல் எடுப்பான்
பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கேடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கேடுத்து பாலூட்டுவான்"

தோழிகள் அனைவருக்கும் கிருஷ்ணஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அறுசுவை தோழர் தோழிகள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். என்ன எல்லாரு வீட்டுக்கும் கிருஷ்ணன் வந்தாச்சா. சீடை, முறுக்கு, அப்பம், வெண்ணெய் எல்லாம் ரெடி ஆயாச்சா.

அறுசுவை தோழர் தோழிகள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்


குழல் ஊதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா!

குக்கூ!குக்கூ!குக்கூ!

HAPPY BIRTH DAY 2 'U'! (2)

HAPPY BIRTH DAY LORD KIRHSHNAA!

HAPPY BIRTH DAY 2 'U'!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அறுசுவை தோழர் தோழிகள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்..
இந்த நன்னாளில் குறும்பு கண்ணனின் அர்த்த குறும்புகள் நினைவில் மலரட்டும்.. :)

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்..!! எல்லாரும் எல்லா நலனும் வளமும் பெற இறைவனை வேண்டுகிறேன்

நட்புடன் ராதிகா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா.......
கிருஷ்ணனை போல குறும்பு செய்யும் அறுசுவை தோழிகளே உங்கள் அனைவருக்கும் என் இனிய கோகுலஷ்டமி வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் - தசவதாரம் கோட்பாடு அறிவோமா -கமலஹாசன் தசவதாரம் அல்ல -விஷ்ணு அவதாரம்- 1.மச்சவதாரம்- நீரிடை வாழ்வது 2. கூர்ம அவதரம்- நீர் நிலம் வாழ்வது. ஐந்தறிவு ஆற்றல் அற்றது. 3.வராகம் நிலத்தில் வாழ்வது.ஆற்றல் உள்ளது. 4.நரசிம்மம் ஆற்றல் மிருகம் மனிதன் உருவம் உள்ளது. 5வாமன அவதாரம் மனித உருவம் குள்ள உருவம் ஆறறிவு பெற்றது 6பரசுராமன் மனித உருவம் தன் சிந்தனை இல்லாதது.7 பலராமன் துனை பாதிரமகா வருவது. 8 ஸ்ரீ ராமன் உடலும் உள்ளமும் வளர்ந்து மனித நேயம் உள்ளவர்.9 ஸ்ரீ கிருஷ்ணன் ஆற்றல் அறிவு ஞானம் உள்ளவர் அரசியல் அறிந்தவர்

அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!
அப்பா உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்