ஹூஸ்டனில் இருக்கும் அறுசுவைத் தோழிகளே...!! உதவி ப்ளீஸ்

அன்பின் அறுசுவைத் தோழிகளே...!!

வணக்கம். என் பெயர் ராதிகா. இந்த மாதக் கடைசியில் நான் ஹூஸ்டன் வர உள்ளேன். எனக்கு 4 வயதில் ஒரு பையன் இருக்கிறான். அவனது பள்ளி பற்றிய விவரங்கள் அறிய விரும்புகிறேன். கணவரின் அலுவலகம் katy-ல் உள்ளது. அதனால் எந்தப் பகுதியில் வீடு பார்க்கலாம், எங்கு தமிழ் மக்கள் அதிகம் உள்ளார்கள் போன்ற விவரங்கள் அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...

ப்ளீஸ் பா... தெரிஞ்ச விவரங்களை சொல்லுங்களேன்...!!

ஆவலுடன் உங்களின் பதில்களை எதிர்பார்க்கிறேன்..!!

ஹலோ ராதா,

நான் மணி katy யில் தான் இருக்கிறேன்.katyயில் உள்ள பள்ளிகள் அனைத்தும் நல்ல பள்ளிகள் தான். நீங்கள் katy யிலேயே வீடு பார்க்கலாம்.

அன்புடன்,
மணி.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

ஹலோ ராதா,

இன்னும் தகவல் வேண்டும் என்றால் email ஐடி தாங்க

அன்புடன்,
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

Hi mani..

Thankyou very much for your reply. my email: ராதிகாவீ@ஜிமெயில்.காம்

ராதிகா-வுக்கு ஸ்பெல்லிங் rathikav... மெயில் பண்றதுல ஏதவது பிரச்னை-னா உங்க மெயில் ஐடி தாங்க மணி மேடம்

do u have any suggestions for houses?? any specific campus??

I would like to contact you once i reach houston. So if u hav no objection,plz send me ur contact info...

Thank you once again

oru chinna note: My name is Rathika

Regards
V.Rathika

நட்புடன் ராதிகா

ஹலோ ராதிகா,

மன்னிக்கவும் இரண்டு நாட்களாக அறுசுவையை பார்வையிடமுடியவில்லை. நான் உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன். பார்க்கவும். மற்ற வகையில் ஏதாவது உதவி வேண்டும் என்றால் கேட்கவும். மெயிலில் என்னுடைய போன் நம்பர் அனுப்பியுள்ளேன்.

அன்புடன்,
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

மேலும் சில பதிவுகள்