அரட்டை 2010 பாகம் 35

எல்லாரும் இனி இங்கே வந்து உங்க அரட்டையை தொடங்குங்கோ!

இன்னும் உங்களுக்கு புரியலையா,

மாமி இன்னிக்கு கிருஷ்ணர் வேஷம் போட்டிருக்காங்களாம், சிம்பாளிக்கா சொல்றாங்க;-)

Don't Worry Be Happy.

நேத்து தான் பையனுக்கும் ஹப்பிக்கும் முடிஞ்சது. இன்னும் 2 நாள்ல போகணும் மறுபடியும்! ரங்கநாதன் தெருவே தோத்துபோற அளவுக்கு கூட்டம். நிக்க கூட இடம் இல்ல:( அதான் வந்துட்டேன்.

சிஸ்ட்டத்துல கொஞ்சம் ப்ராப்லம் இருந்தது. அதான் அப்செட்:(

நேத்து தான் ஆஷிக் விடியவிடிய சரிபண்ணி கொடுத்தார். இப்ப சரியாச்சு. ஆஷிக்கா கொக்கா?

அதான் சந்தோஷத்துல அப்படியே அரட்டைக்கு தாவிட்டேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆஆஆஆஆ மாமிக்கு கிருஷ்ணர் வேஷமா? மாமி கிருஷ்ணர் பாதமாவது குட்டிப்பாப்பா கால் வச்சு போட்டீங்களா இல்லை அதுவும் நீங்கதானா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இப்ப எனக்கு மதியம் ஆச்சு பா. இப்ப மணி 2 1/2. அதான் அறுசுவைக்கு வந்துட்டேன். மக்கள்லாம் என்னைய மறந்துட்டாங்கன்னு என் மெயிலுக்கு ஒரு வந்தந்தி வந்துச்சு. அதான் பெயரை காப்பாத்த ஓடி வந்துட்டேன். சமீபத்திய கருத்துகளில் ஆமி அப்படின்னு இருக்குறத பாக்கும் போது இப்ப தான் பெருமூச்சு விட்டு சந்தோஷமா இருக்கு:))

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஜெயா அப்படியா?

இப்படி விவரமா சொன்ன பிறகு தான் புரியுது!

மாமி கவி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கோ!

சின்னபாதம் போட்டேளா? உங்க பாதம் போட்டு வீட்டையே பாத கோலமா போட்டேளா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அரட்டையில்தான் காலை12மணிவரையிலும் இருந்தேன். யாருமே 35 ஆரம்பிக்கலியே என்று சாப்பீடுவந்து பாத்தா 35 ஆரம்பம்.என்.எச். எம். திடீர்னு ஸ்ட்ரைக் பண்ணுது. அந்தபெல் மஞ்ச கலர்ல மாறின பிறகு, கூட தமிழ் எழுத்து வரமாட்டேங்குது. இப்போ இந்த பதிவுகூட தமிழ் எழ்த்துதவி மூல மாத்தான் எழுதரேன். யாருக்கானும் என்ன பிராப்ளமா இருக்கும்னு ஐடியா இருந்தா சொல்லுங்களேன்.

கோமு சிஸ்டத்தை ரீஸ்டார்ட் செய்து பாருங்க சரியாகும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வணக்கம் கல்பனா நீங்கள் பேசியதில் மகிழ்ச்சி

life is short make it sweet.

கேப்ஸ் லாக் ப்ரஸ் பண்ணியிருந்தீங்கனா ரிலிஸ் பண்ணுங்க சரியாயிடும்.

Don't Worry Be Happy.

எனக்கும் அடிக்கடி இப்படி வந்து சண்டை போடும். நான் தான் அதை அப்படியே மண்டைல தட்டி சிஸ்ட்டத்தை சட்டவுன் பண்ணிட்டு மறுபடியும் போடுவேன். அப்பறமா தான் என்.ஹெட்ச்.எம் சரியா வந்து பழகுவார்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்