அரட்டை 2010 பாகம் 35

எல்லாரும் இனி இங்கே வந்து உங்க அரட்டையை தொடங்குங்கோ!

ஹிஹிஹி.... ஜெயா நீங்கலாம் கரெக்டா இருக்கீங்களான்னு டெஸ்ட் பண்ணேன் அவ்வளவுதான். (நேத்து கொஞ்சமா ஒயின் சாப்டது என்னமா வேலை பண்ணுது. அதை சமாளிக்க எவ்வளவு பொய்ய்ய்ய்.... அப்பப்பா.. முடிலலைடா சாமியோவ்வ்)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

6 மாதத்திற்க்கு முந்தான் ஆனால் நடுவில் ஒரு சிறிய இடைவெளி அவ்வளவுதான் ஜயலக்ஷ்மி,கல்பனா.

life is short make it sweet.

ஹாய் ஹேமா! நான் அன்னைகே அரட்டைல பாத்தேன். பேசலாம்னு நெனச்சேன்.ஆனா பதிவு போட நேரமில்ல. இப்ப தான் கிடைச்சது:) நல்லா இருக்கீங்களா?

கல்பனா-நல்ல வேளை நேத்து வரல நீங்க. பயந்துட்டே இருந்தேன். இடையில் யாரும் கிராஸ் பண்ணகூடாதுன்னு சொல்லியிருந்தார். எல்லா வேலையும் முடிஞ்சு கூப்பிட்டா நீங்க வரல. கொஞ்சம் நேரத்துலையே நீங்க அங்கே இல்லைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதான் அடுத்தடுத்து பதிவு போட்டுட்டு போய்ட்டேன்.

கீதாஜி-
அடிக்கடி கண்டிப்பா வந்துடுங்க. ஒரு பதிவாவது நான் பாக்கனும்.சரியா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கிதாவோட ஹஸ்பண்ட் பேரு ஜீவரத்தினம் அந்த ஜீ ய அவங்கபோரோட சேர்த்து போட்டிருக்காங்க கரக்ட்டா கீதாஜீ

Don't Worry Be Happy.

ஓஹ் அப்படியா?1 நான் சும்மாதான்பா கலாய்த்தேன். முன்னாடி அறுசுவையில் ராகிங் எல்லாம் உண்டு தெரியுமோ?!

கல்ப்ஸ் நாங்க எத்தனை ரவுண்டு அடிச்சாலும் ஸ்டெடிதான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்னை விட்டுட்டு போயிட்டீங்களே...

அன்புடன்
THAVAM

எதுக்கு சொல்றேன்னா நீங்க பாட்டுக்கு பேருக்கு பின்னாடி ஜீ போட்டிங்கனா சிவாஜி உங்களுக்கு சொந்தக்காரங்கனு நாங்க தப்பா எல்லாம் நினைக்க மாட்டோம் ஆமா அழுதுடுவ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சிவாஜி எங்களுக்குதான் சொந்தம் ஆமா சொல்லுபுட்டேன்......

Don't Worry Be Happy.

ஜெயா, நான் எப்ப உறுப்பினர் ஆனேன்னு எனக்கு தெரியலைப்பா. ஆனால் நம்ம அறுசுவை தோழிகளோட ஜென்ம பந்தம் இருப்பதாகவே உணர்கிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இப்படி ராவோட ராவா கலந்துட்டீங்களே எப்பூடீ!!!!!!!1

Don't Worry Be Happy.

மிகவும் சரி ,ஆஹா எப்படியப்பா இப்படியெல்லாம் கிரேட்பா

life is short make it sweet.

மேலும் சில பதிவுகள்