அரட்டை 2010 பாகம் 35

எல்லாரும் இனி இங்கே வந்து உங்க அரட்டையை தொடங்குங்கோ!

தவ்ஸ் அண்ணா, காலை வணக்கம். என்ன இவ்ளோ லேட்டா வர்ரீங்க? பழைய கடைல டீ ஆத்திட்டு இருந்தீங்களா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//ஜெயா, நான் எப்ப உறுப்பினர் ஆனேன்னு எனக்கு தெரியலைப்பா.//

கல்ப்ஸ் என்னாச்சு தெளியாமலே இருக்கீங்க?1 இப்பவே இப்படீன்னா அடுத்த வாரம் ?! கஷ்டம்தான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தவமணி அண்ணா!

நீங்க இல்லாம அரட்டையா?

முடியவே முடியாது?

விடவும் மாட்டேன்.......

கவிசிவா-அது என்ன ராக்கிங்? கொஞ்சம் சொல்லுங்க பா. யாரை யார் ரேக்கிங் பண்ணது? இப்பலாம் சின்னதா கேள்வி கேட்டாலும் எல்லாரும் பயந்து ஒளியிறாங்க. நீங்க எப்படி பண்ணீங்க?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கவி நீங்க சொன்னபடிதான் பண்ணனும்போல இருக்கு. அனின்ஸ்டால்7
வாபஸ் டௌன்லோட் எப்டி பண்ணனும் கொஞ்சம் சிரமம் பாக்காம சொல்லித்தர முடியுமா.
ஏதானும் சின்ன பிராப்ளமாதான் இருக்கு.ம் ஆனா நமக்குன்னு
வரப்போ எல்லாமே பெரிசாதான் தெரியுது இல்லியா?

நாந்தான் அப்பவே சொன்னேன்ல எனக்கு ஞாயபக சக்தி அதிகம்னு;-)

Don't Worry Be Happy.

கவி, என்னை சும்மாவே விட மாட்டீங்க போல இருக்கே. நான் ஏதோ ஒரு டச்சிங்கா இருக்கட்டுமேன்னு அப்படி சொன்னா..... சே சே கொசுத் தொல்லை தாங்கலப்பா....

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நாம் தமிழர்கள் தமிழ்மண்ணில் எல்லோரும் எல்லோருக்கும் சொந்தம்தானேப்பா.நீங்களும் என் சொந்தம்தான்பா

life is short make it sweet.

கோமு எனக்கு பிரச்சினை செய்தது எ கலப்பை பா. ஆனால் இதுக்கும் அதே வழிமுறைதான் இருக்கும்னு நினைக்கிறேன். நீங்க nhm writer download பேஜுக்கு போய் டவுன் லோட் பண்ணுங்க. அப்பா ஒரு மெசேஜ் ஏற்கெனவே இந்த ஃபைல் இருக்கு டெலீட் பண்ணிட்டு இன்ஸ்டால் ப்ண்ணவான்னு ஒரு மெசேஜ் வரும் அப்போ யெஸ் க்லிக் பண்ணிட்டு டவுன்லோட் பண்ணுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சகோதரி கல்பனா, மாமியும் பவியும் டீகடைல பாய்லரை தூக்கிட்டு ஓடிட்டாங்க.

அன்புடன்
THAVAM

ஓகே ஒக்கே விட்டுடறேன். ஆமி ராகிங்னா என்னன்னு கேட்டாங்க அதான் டெமோ காண்பிச்சேன்.

ஆமி நான் வரும்போதே என்னை ராகிங் எல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லி கலாட்ட பண்ணிட்டுதான் வந்தேன் :). அப்படியும் என்ன ஒருத்த்வங்க வந்து கவிசிவான்னு பேர் வச்சிருக்கீங்க கவிதை சொல்லுன்னு கேட்டாங்க. நானும் "கவித" ன்னு சொன்னேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்