அரட்டை 2010 பாகம் 35

எல்லாரும் இனி இங்கே வந்து உங்க அரட்டையை தொடங்குங்கோ!

கற்பனை பண்ணி பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.

Don't Worry Be Happy.

o. k. mmaa.

இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால் மாமியோட பவியையும் பவியோட பாய்லரையும் சேர்த்து பிடிச்சு தர்றவங்களுக்கு சன்மானமா இன்னைக்கு ஃபிரெஷ்ஷா பண்ண உப்புமா பரிசாக அளிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ட்ரை பண்ணுங்க கோமு காசா பணமா? எப்படியோ எங்கயாவது எதையாவது தட்டி அடிச்சு பிடிச்சு சரியாக்கிடுவோம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

amaa kavi. athane..

அய்யோ இந்த மாமிய நம்ப முடியாது. பவி சத்தம் போடரான்னு சொல்லி பாய்லருகுள்ள போட்டு அமுக்கி வச்சிருப்பாங்க. சீக்கிரமா கண்டு பிடிங்கப்பா. கண்டு பிடிக்கறவங்களுக்கு அந்த பாய்லருக்குள் இருக்கும் ஆறிப்போன டீ சன்மானமாக வழங்கப்படும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெயா.கல்பனா.ஆமினா,கவிசிவா என்னை காலிங்பெல் அழைக்கின்ற்து வருகின்றேன் மீண்டும் சந்திப்போம்.

life is short make it sweet.

கண்டுபிடிக்கமுடியாதுங்கற தையிரியத்துல ஃபரஸ் உப்புமா எல்லா தரதா அறிவிச்சுட்டீங்களே. சீக்கிரம் போயி ஒரு கிளாஸ் மோர் குடிங்க. அப்பா இப்பவே கண்ணக்கட்டுதே.........

Don't Worry Be Happy.

கடமை அழைக்குதா சரி போய்ட்டு வாங்க;-)

Don't Worry Be Happy.

மாமி வீட்ல சுக்கு காபி போட்டது மீந்து போச்சாம். அதில தண்ணீர் 3 லிட்டர் ஊற்றி விற்றுக் கொடு ன்னு சொல்லி கொடுத்தாங்க. இப்போ அதற்கு பைசா கேக்கறாங்க. அதை போல் பவி ரவா இட்லி கொடுத்தாங்க அதற்கும் பைசா கேக்கறாங்க. இதெல்லாம் நியாயமா? சொல்லுங்கள்

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்