அரட்டை 2010 பாகம் 37

பழைய அரட்டை 190 க்கும் மேல போனதால் இந்த அரட்டையை தொடங்குகிறேன்.:)

எல்லாரும் இங்கே வந்து அரட்டையை அடிங்க.

நல்லா பேசுனும். என்ன சாப்பாடு,என்ன குழம்பு, தூங்கியாச்சா? எழுந்தாச்சா? அப்படில்லாம் கேட்டா ஆமிக்கு தூக்கம் வந்துடும். சரியா!!!

சீக்கிரம் வாங்க......

ரம்யா என்னப்பா மாமி வம்பிழுக்கராங்களா?

ஆமி:

பேஸ்புக்ல நீங்க அனுப்பன ரெக்கொஸ்ட் பார்த்தேன் ப்ரொபைல் பிக்ஸர்ல இருப்பது உங்க பையனாப்பா, ரொம்ப க்யூட்டா இருக்கான்பா, பேரு என்ன?
ரம்ஜான் இப்பவே களைகட்டுது போல

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா


அம்ம்ஸ் நேக்கு வஜ்ரமீன்னுனா உயிர்!

அதை மந்தரம் சொல்லி எங்காத்து தொட்டில வுட்டுடுவேனே உயிரோடா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஆமி

உங்களுக்கு தான் ட்ரஸ் ரொம்ப குறச்சலா இருக்கு..;) குட்டிக்கு குர்தா நல்லா இருக்கும்.. போத்திஸ் நல்லா இருக்கும்னு கேள்விபட்டிருக்கேன்.

ஆத்துக்காரர் மட்டும் பலியா.. உங்கள பத்தி அவருக்கு தெரியும் இல்லை.. ஊரில் ரமலானா ? சூப்பர்.. ;) ரமலான் கலை கட்டிடுச்சு ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அருப்புக்கோட்டைல ஒரு முக்கியமான் வேலை இருக்கு, நீங்க வரும்போது சொல்லுங்க நானும் வரேன்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஆமி, நோன்பு தொடங்கும்போதே நான் ரிசர்வ் பண்ணி வச்சிட்டேன். அதுல ஒரு பீஸ் சிக்கன் குறைஞ்சாலும் நான் ஒத்துக்க மாட்டேன் ஆமா.....

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரொம்ப நாளைக்கு பிறகு இன்னைக்கு தான் அங்கே போனேன். எனக்கு அதுல இண்ட்ரஸ்ட் இல்ல பா. என் ஆத்துக்காரர் தான் அவர் ஐடிக்கு பதில என் ஐடில போட்டார். பார்த்தா நிறைய அறுசுவை தோழிகள் அங்கே இருந்தாங்க. எல்லாத்தையும் கூப்பிட்டேன். இடையில் மாமி வேற இங்கிலீஸ்ல பேசி என்னை விரட்ட ஆரம்பிச்சாங்க. அதான் வந்துட்டேன். இன்னைக்கு தான் பையன் போட்டோ அதுல சேர்த்தேன். ஆமாம் என் பையன் தான். பெயர் தன்வீர் ஷாம்...

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கல்ப்ஸ்..

இல்லைப்பா.. இன்னிக்கு தான் ஒரு ஆடிட் முடிஞ்சது.. ஃபிரீ தான் அதான் அறுசுவையை சுத்திட்டு இருக்கேன். பாருங்க அரட்டைலையும் இருக்கேன். ;)

வெட்கபடறதா.. ரம்யாவா? ச்சே ச்சே ;( அதெல்லாம் செய்யனுமா?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹேமா...

ஆமா.. மாமிக்கு என்ன வம்பிழுக்கிலைனா.. தூக்கம் வராது.. ;(

சும்மா சொன்னேன். ஷி இஸ் சோ ஸ்வீட்.. ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அங்கே சிக்கன் இல்ல பா. மட்டன் பிரியாணி... 2 மாசத்துக்கு முன்னாடியே ஆடு வாங்கியாச்சு:)

கல்பனாவுக்கு ஏற்கனவே 4 பீஸ் எடுத்து வைக்க சொல்லிட்டேன்.

ரம்யா-எங்க ட்ரஸ்க்கே அவர் பர்ஸ் காலியாயிடும்னு தெரிஞ்சு தான் ஒரு சர்ட் ஓட நின்னுட்டார் பாவம்:(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹர்ஷா

வெரி குட் கேர்ள்.;).. தெரியும்.. நீங்க சமயல் குறிப்பு அனுப்பறதில பிஸியா இருப்பீங்க.. என்ன மாதிரி வெட்டியா இருக்கவங்களுக்கு தான் இந்த மாதிரி விஷயம் கண்ணுல படும் ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்