அரட்டை 2010 பாகம் 38

பழைய அரட்டை 170 க்கும் மேல போனதால் இந்த அரட்டையை தொடங்குகிறேன்.:)

எல்லாரும் இங்கே வந்து அரட்டையை அடிங்க.

நல்லா பேசுனும். என்ன சாப்பாடு,என்ன குழம்பு, தூங்கியாச்சா? எழுந்தாச்சா? அப்படில்லாம் கேட்டா ஆமிக்கு தூக்கம் வந்துடும். சரியா!!!

சீக்கிரம் வாங்க......

அனைவரும் வருக...

பொன்னான உங்கள் ஆதரவை தருக....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அதெப்படி ஆமினா கரெக்டா த்ரெட்ல பதிவு ஜாஸ்தியானா உங்களுக்கு மூக்கு வேர்த்திடுமோ, சரியா வந்திடறீங்க.

அன்புடன்
பவித்ரா

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மூக்கு வேர்க்காது பவி....
பேச முடியாம இருக்குறதுனால வாய் தான் வேர்க்கும்.

தூக்கம் வரலைன்னு சொன்னீங்கல்ள? இந்த வயசுல இப்படி தான். செவர் பக்கம் படுத்தா தான் தூக்கம் வரும்,தனியா இருந்தா தான் தூக்கம் வரும், இப்படி நிறையா இருக்கு. தூக்கம் வாராததுக்கும் நிறையா இருக்கு. அப்பறமா சொல்றேன். எவ்வளவு நேரம் தான் ரம்யாவையே வம்பிழுக்குறது. கொஞ்சம் பவி பக்கம் தரிசனம் காட்டுங்கோ!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மாமி

இருந்தாலும் என் பெயரை இந்த அளவு சுருக்கி இருக்கக் கூடாது. ;).. நீங்களா தான் இருக்கும்னு நினைத்தேன். 10 வருஷ கதையில் அப்படி ஒரு க் இருக்கா.. சரி தான் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அங்க பதிவு போட்டா ஆமி குச்சுயோட வருவாங்க.

அந்த 3 மணி மேட்டர என் ஆபீஸ் ஒரு தோழியிடம் சொன்னதுக்கு அவங்க ஒரு பேய் படத்துல அப்படிதான் வரும்ன்னு சொல்லி பயமுறுத்திட்டாங்க, அதனால கொஞ்சம் பயந்துபோய் தான் இங்க பதிவு போட்டேன். எனக்கு மாம்ஸ்க்கும் என்ன ஒற்றுமை பாத்தீங்களா (கார்த்திக்கைதான் சொல்றேன் ஹி ஹி ஹி, அடிக்க வரதுக்குள்ள எஸ்கேப்பூ)

அன்புடன்
பவித்ரா

ஆமி

நீங்க சொல்றது சரிதான்.. தூக்கம் வராததுக்கு, பசிக்காததுக்குனு நிறைய காரணம் இருக்குல்ல ;) பவி தான் சொல்லனும் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வம்பிழுக்க நான் தான் கிடைச்சேனா,
ஆனா ஆமி எனக்கு ரெண்டு பக்கம் ஒரு ஒரு தலையணை இல்லைன்னா போச்சு தூக்கமே, செவர் பக்கம் இன்னும் ட்ரை பண்ணினது கிடையாது.

அன்புடன்
பவித்ரா

பவி

அடிப்பாவி ;) சரியான கள்ளி தான்.. நானும் ஒரு பேய் படத்தில் பார்த்திருக்கேன். சொன்னா சின்னப் பொண்ணு பயந்திடும்னு தான் சொல்லலை. உங்க ஃபிரண்டு சொல்லிட்டாங்களா. குட் குட்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஏற்கனவே கொஞ்சம் பயந்து தான் போயிட்டேன், நீங்களுமா?

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்