சஹானாவின் முதல் பிறந்தநாள் தினம்!

இன்று சஹானாவின் முதல் பிறந்தநாள் தினம் அருசுவை அன்பு நெஞ்சங்களோடு கொண்டாடவிருக்கிறாள். அனைவரும் வந்து, வாழ்த்தி ஆசிர்வதியுங்கள்.

நன்றி
ந.ஜெயலட்சுமி.

சஹானா குட்டிக்கு மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பாப்பு கேக் வெட்டினிங்களா,புது ட்ரெஸ்லாம் போட்டுடிங்களா, என்ன கலர் ட்ரெஸ்ட செல்லம்.

நீங்க நலமுடன்,வளமுடன் ,சீரும் சிறப்புமா வாழ பிரார்த்திக்கிறேண்டா செல்லம்.

சமத்துகுட்டி

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

குட்டி பாப்பாக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
புது ட்ரஸ் என்ன கலர், கேக் வந்துடணும் சொல்லிட்டேன் ஆமா

அன்புடன்
பவித்ரா

எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஹானா குட்டிக்கு என்றும் வள்மோடு எல்லா சுகங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

முதலாவது பிறந்தாள் கொண்டாடும் சஹானாவை அன்புடன் வாழ்த்துகிறேன் வாழ்க, வளர்க.

அன்புடன்
THAVAM

சஹானா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அறுசுவைல உள்ள ஆன்டி எல்லாரும் வந்தாத்தான் கேக் வெட்டுவேன்னு அம்மாக்கிட்ட சொல்லுடா செல்லம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சஹானா பாப்பாக்கு என் இனிய வாழ்த்துக்கள்!

Madurai Always Rocks...

ஜெய்

வாவ் சஹானா குட்டிக்கு பிறந்த நாளா?
என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் அவள் பெற வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சஹானா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கவிதா

ஜெயலெட்சுமி சஹானா குட்டிப்பாப்பாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

ஹாய் சஹானா குட்டி,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்