தோழிகளே உங்கள் உதவி நாடுகிறேன்

எனக்கு திருமணம் முடிந்து 5 வருடம் ஆகிறது, நான் சில வருடமாக ஆங்கில மருத்துவம் எடுத்தேன், என் கணவருக்கு கவுண்ட் 13 மில்லியன்,என்னக்கு மாதவிடாய் பிரச்சனை இருந்தும் மருத்துவத்தால் எந்த பயனும் இல்லை,
நான் சித்த வைத்தியம் எடுக்கலாம்னு யோசிக்கிறேன், அதான் மூலம் பயன் பெற வழி கூறுங்கள் தோழிகளே உங்கள் பதிவுக்கு காத்துகொண்டிருக்கிறேன்

எனக்கு பதில் சொல்ல தெரியல? என்த லின்ங்ல போய் உங்க கேள்விய கேலுங்க பதில் சொல்வாங்க.http://tamilconsult.com/

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

madam go to consult skm siddtha hospital in erode.i thing one branch in chennai also. its very good hospital with good care.you need more details visit skm website

SKM Siddha Ayurveda Clinic
#185, Chennimalai Road (Near Railway Station),
Erode-638 001, Tamilnadu, India.
Tel:91-424-2268391, 91-424-2259293
Fax: 2260933
Website : www.skmsiddha.org
Email : clinic@skmsiddha.org / consultation@skmsiddha.org
wishes for getting baby soon.

மேலும் சில பதிவுகள்