thangam pathe pasuvom

thaengam serial sun tvla olieparapagudhu adhu aepudie irukunu konjam solungae sisters

aendhae serialku pasamae thagaramnu title vachurukalam aendhae alavuku mochayae ieruku adhulae oru villan vararu avara pathae comedya ieruku...ungae karuthukalai adhirparkum

anbu tholie

எல்லாரும் உங்க கூட பேசணும்னா தமிழில் எழுதுங்க. இதே பக்கத்தின் கீழே போய் பார்த்தீங்கன்ன "தமிழ் எழுத்துதவி" ன்னு ஒரு லின்க் இருக்கும். அதை க்ளிக் பண்ணுனீங்கன்னா எப்படி தமிழில் எழுதணும்னு சொல்லியிருப்பாங்க. பார்த்து தமிழில் பதிவு போடுங்க. இல்லேன்னா பலரும் இந்த பக்கமே வரமாட்டோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!


எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ்!

அறுசுவையில் ஆங்கிலமா!

அதற்கு பதில் வருமா!

தாங்களும் மாறுங்கோமா!

தங்க தமிழுக்கு!

வருவாங்கோ இங்கேமா!

வரிசையா வந்தேம்மா!

பதிலும் தருவாரம்மா!

பதுவிசாய் பகின்றேன்மா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

தங்கம் - தலைப்பு பாத்ததும், ஏதோ GOLD பத்தி பேச போறாங்க நு ஆசை ஓடோடி வந்தேன், வந்து பாத்தா ,எனக்கு ஒரே பன்னா போய்டுச்சு. பரவால பா, Sun tv la வர எல்லா நாடகமும் ஒரே பழி வாங்கறது தான், இந்த நாடகமும் அப்படி தான். இருந்தாலும் நல்ல குடும்பம், மரியாதை யான நாடகம்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அட நானும் எதிர்பார்த்தது தங்க விலை மற்றும் ஆபரணங்கள் பற்றி தான்.. நான் இந்த சீரியல்களே பார்ப்பது இல்லை.. தலைப்பை சரியாக மாற்றுங்கள் மீரா துணைவி...

மேலும் சில பதிவுகள்