அரட்டை பாகம் - 40

எல்லாம் இங்க ஓடியாங்கோ, வந்து உங்க சொந்தக்கதைய ஆரம்பியுங்கோ

நல்லா பேசனுமுங்கோ, அப்புறம் சீக்கிரமா முடிச்சுடனுமுங்கோ.

வாங்க வாங்க எல்லாத்தையும் பன்னீர் சொம்பும் ,சந்தனக் கிண்ணமும், பூக்களும் மற்றும் இனிப்புகளுடன் வரவேற்கிறேன்.

ஹேமாங்கோ, காங்கோதாங்கோ பர்ஸ்ட்டுங்கோ. புது அரட்டை ஓபன் பண்ணது தெரியாம நம்ம மக்கள் அந்த டீ கடையிலேயே டீ ஆத்திட்டு இருக்காங்க போலிருக்கு ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நான் தான் முதல்ல, பிரசன்ட் சொல்றதுக்கு வந்துட்டேன்.

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ஒரு வழியா டின்னர் முடிச்சாச்சு. ஹேமா மேடம், நீங்க முடிச்சாசா?

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நான் ஒத்துக்க மாட்டென்!

நான் கிக்ல இருந்த போது இங்க வந்துட்டேள்!

நான் வரதுகுள்ல ரங்க லஷ்மி வந்துட்டாங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கல்பனா மேடம், எல்லாரும் டீ கடயில டீ ஆத்தல, மாமி கொடுத்த பார்ட்டியில மயங்கிட்டாங்க போலருக்கு.

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மாமி, நீங்க இங்க வர்ரப்போ, உங்களை வரவேற்கத்தான் நான் முன்னாடியே வந்துட்டேன்.

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நா இன்னிக்குதான் அருசுவைல சேந்திருக்கேனு உங்க எல்லாருக்கும்

எப்படி தெரிந்தது? பன்னிர் சொம்பு, சந்தன கிண்ணம் பூக்கள், இனிப்புகள்

என்று தடபுடலாக வரவேற்ப்பெல்லாம் கொடுக்கிரீங்க.ஆஹா ரொம்ப

சந்தோஷமா இருக்குங்க.

அறுசுவை இணையதளம் அனைவரையும் இப்படித்தான் வரவேற்கும் சித்ரா

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

அட!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1 இந்த வர வெற்பு எல்லாருக்குமே உண்டா ? நா என்னமோ
எனக்குமட்டுமே ஸ்பெஷல்னுனா நினைச்சேன்.

என்ன பண்ண? பட்டி தொடங்குனா அரட்டை தூங்கும் என்பது அறுசுவையில் எழுதப்படாத சாஸ்த்திரம் :) அதான் போன அரட்டை அப்படி தூங்கிடுச்சு:( கதை வந்ததால் நானும் வரமுடியல. இன்னும் பல பதிவுகளுக்கு பதில் கூட போட முடியல. (ரொம்ப பிஸிங்குறத தான் இப்படி சுத்தி வளச்சு சொல்றாங்களாம் )

விவசாயியும் காங்கோவும், பாசமலர்களும் வராததாலோ என்னவோ அரட்டை கலையிழந்து போச்சு....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்