சங்கீத மகாயுத்தம்

சங்கீத மகாயுத்தம் நல்லா போய்ட்டு இருக்கு பா.சூப்பரா இருக்கு நீங்க பாக்குறீங்களா.கிருஷ்ணமூர்த்தி நல்லா பாடுராரு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

சுஜி

நானும் சங்கீத மகாயுத்தம் பாக்குற ஆள் தான். எல்லா சிங்கர்ஸ்ஸும் நல்லாவே பாடுவாங்க.. ஆனா நான் பாக்கறது நம்ம சின்மயிய பாக்கவே.. என்னோட ஃபேவரிட் சிங்கர்.. சிங்கர்னு சொல்றத விட எனக்கு புடிச்சு ஒரு பர்ஷனாலிட்டினு சொல்லலாம். செல்ஃப் க்ரோயிங், மல்டி டேலன்ட்டட் கிர்ள்.. ;), மேஜிக்கல் வெர்ஸ்டைல் சிங்கர்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆமா ரம்யா எனக்கும் அவுங்களோட ஸ்டைல் பேச்சுத்திறமை முக்கியமா அவுங்க போடுர டிரஸ்காகவே நான் அதை பார்பேன்.

சங்கீத மஹா யுத்தம்
சுஜி எனக்கும் ரொம்ப பிடிக்கும், ரம்ஸ் சொன்ன மாதிரி சின்மயிக்காகவும் பார்ப்பேன், மதுவை ரொம்ப பிடிச்சுபோச்சு இந்த ப்ரோகிராம் பார்த்ததுக்கு அப்புறம், கிருஷ்ணமூர்த்திய ஏற்கனவே ரொம்ப பிடிக்கும். இருந்தாலும் என் முழு ஓட்டும் தஞ்சை தளபதிகளுக்கே!

அன்புடன்
பவித்ரா

எனக்கும் ரொம்ப பிடிக்கும்.ஆனா போன முறை கிருஷ்ணமூர்த்தியோட head அவுங்களாள முதல்முறை தோத்துட்டாங்க அப்ப எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சிபா.

மேலும் சில பதிவுகள்