குண்டாக வழிமுறைகள் கூறுங்கள்......

நான் 24 ஆண். மிகவும் ஒல்லியாக உள்ளேன்.நான் குண்டாக விரும்புகிறேன்.எனக்கு வழிமுறைகள் கூறுங்கள்......

ஏன் இப்படி ஒரு ஆசை! ;)) ரொம்ம்ம்ப ஒல்லியா! யாராச்சும் கிண்டல் பண்றாங்களோ! ;)
ம்ம். டெய்லி ஃபிஷ் அன்ட் சிப்ஸ் சாப்பிட்டா கெதியா குண்டாகிருவீங்க.
குண்டாக எல்லாம் வேண்டாம். இப்போ இருக்கிற மாதிரியே இருங்க. அசைவம் என்கிறீங்க, 24 வயது என்கிறீங்க. அது எல்லாம் தன்னால குண்டாகிருவீங்க. அப்ப எப்படிடா மெலியுறது என்று இருக்கும். இப்போதைக்கு ஹெல்தியா இருக்கிறீங்க இல்ல.
பொறுங்க, ஆஷிக், தவமணி, ஷேக் எல்லாரும் வரிசையா வந்து டிப்ஸ் தருவாங்க.

‍- இமா க்றிஸ்

//ஆஷிக், தவமணி, ஷேக் எல்லாரும் வரிசையா வந்து டிப்ஸ் தருவாங்க//.

ஏன் நாங்க தர மாடோமா! இந்தாங்கோ பிடிங்கோ டிப்ஸ்!

ஒல்லியாறதுக்கு எல்லாரும் சாப்பிட சொல்லி நிறைய டிபஸ் கொடுத்ருப்பாங்கோ!

அதுக்கு எதிரா சாப்புடுங்கோ! சரி ஆயுடும்!அப்புறம் என்ன மாறி குண்டா அழகா

லட்சனாமா ஆயுடுவேள்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மருத்துவ ஆலோசனை இல்லாம கண்டபடி கொழுப்பு நிறைந்த சாப்படு சாப்பிடாதீங்க....உடம்பு குண்டாகலாம் ஆனால் கொலெஸ்ட்ரால் ஆபத்தும் உண்டு..வேறெதுவும் நோயை வாங்கிடாதீங்க

அட இப்படி ஒரு கேள்வி... வயதானவர்களின் ஆரோக்கியத்தில கேட்டு இருக்கீங்க மாதவன், நான் உங்க ஊரு பக்கம் தான். நீக்க நடிகர் மாதவன் மாதரியே வரபோறீங்க பாருங்க!!!
நீங்க உடம்பை டாக்டரிடம் செக்கப் செய்தீரா? குண்டாகசொல்லி சொல்லி டாக்டர் சொன்னாங்களா?
ஒல்லியா இருக்க உடம்புலயும் கொலஸ்ட்ரால் இருக்க வாய்ப்பு அதிகம்.
நீங்க கொழுப்பு தான் சாபிடனும்ன்னு இல்ல.carbs ,ப்ரோடீன் சாப்பிட்டு muscle mass ஏத்துங்க போதும். நல்ல அழகான உடலமைப்பு பெறலாம்.
சந்தேகம் இருந்தால் மேலும் கேளுங்க!!!

குறிப்பு: அட்மின் அண்ணா இந்த கொடுமைய கொஞ்சம் பாருங்க!!!!

kundakuvathu eppadi
enn unau sappada vendum

nalla sappittu summa summa sleep pannukiga

http://www.arusuvai.com/tamil/node/16994
இந்த இழை போய் பாருங்க, உங்களுக்கு தேவையான டிப்ஸ் சொல்லி இருக்காங்க...

மேலும் சில பதிவுகள்