விஜய் டிவியின் நம்ம வீட்டு கல்யாணம்

ஒவ்வொருத்தரக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சி பிடிக்கும் இதில் எனக்கு விஜய் டிவியின் நம்ம வீட்டு கல்யாணம் மிகவும் பிடிக்கும்.அதில் ஒவ்வொருவரடை காதல் அனுபவம் மற்றும் எப்படியெல்லாம் திருமணம் நடைபெற்றது என்பதை பற்றியும் மிகவும் அருமையாக பகிர்ந்துக் கொள்கின்றார்கள் அதைபற்றி வாருங்கள் பகிர்ந்துக் கொள்ளலாம்.

ஹேய் சுஜிவாசன்
எனக்கும் இன்த ப்ரொக்ரம் ரொம்ப பிடிக்கும்.அங்க இருந்த வரை மிஸ் பன்னாம பதுடுவேன்.இங்கயும் நெட்ல பாதிட்ரேன்.

முன்பு பாத்துட்டு இருந்தேன். இப்ப நேரமே கிடைக்கல. நல்ல புரோகிராம்......

அந்த பொண்ணு சொல்லும் கவிதையும் கூட அருமையா இருக்கும்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரஜினி பொண்ணோட கல்யாணம் பாத்திட்டீங்களா., இல்லைனா ஆன் லைன்ல பாத்துருங்க . ரொம்ப நல்லாயிருந்தது.;)

Don't Worry Be Happy.

ஐய்யோ போட்டாங்களா?

தேதி சொல்லிட்டு போக கூடாதா?!!!

அதை தான் தேடிட்டே இருந்தேன். கிடைக்காததால் தினகரன் ஈ பேப்பரில் இருந்த போட்டோ பாத்தேன். அதுவும் பயங்கரமா போர் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு. தினகரன் பேமிலி போட்டோ மட்டும் 25 க்கும் மேல இருந்துச்சு. அதான் ஓடி வந்துட்டேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி அதுக்காக தான் அந்த ப்ரொகிராமே பார்ப்பேன். கவிதை எழுத தான் தெரியாது ஏதோ கொஞ்சம் ரசிக்க தெரியும் அந்த பொண்ணு(சில்ஃபா) சொன்ன நிறைய கவிதைகள நோட் செய்து வச்சிருக்கேன். அந்த ப்ரோகிராம் வந்தாலே நான் ஒரு நோட்டோட போய் உட்கார்ந்துடுவேன். வீட்ல எல்லாரும் கிண்டல் செய்வாங்க சமையல் நிகழ்ச்சிக்குதான நோட்டு வேணும் இதுக்கு ஏன் நோட்டுனு.

ஆமினா மேடம்
11/9/2010 ல பாருங்க.தமிழ்ட்விஸ்ட்.காம் ல ஈஸியா பாகலாம்.

ஹலிமா

ரொம்ப நன்றி பா. ஒரே மூச்சில் பார்த்து முடிச்சேன். நல்லா இருந்தது. சில நேரங்களில் போரடிக்கவும் செய்வார்கள் என்பதால் தான் இப்போது இதை பார்ப்பது இல்லை. ஆனால் ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல திருமண நிகழ்ச்சி பார்த்த மாதிரி இருந்தது.

தமிழ்ட்விஸ்ட்.காம்மை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. இப்போது அதில் தான் நாடகம் பார்க்கிறேன். அடிக்கடி வரும் விளம்பர தொந்தரவு இல்லை. ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாக வந்துவிடுகிறது. இள்வரசி மட்டும் பாக்க முடியல :(

மிக்க நன்றி ஜெயா மற்றும் ஹலிமா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

am also wathching the programing continuosly its very nice event.............

நானும் இப்பொழுதுதான் இந்த வெப்சைட் கன்டுபிடிசேன்.அதான் உங்கலிடம் பகிர்ன்துகொன்டேன்.எங்க யாருமே இன்னும் பாக்கலயோனு நினைத்தேன்.பார்து பதில் அனுபிய ஆமினா மேடம் & சவ்மியனுக்கு நன்ட்ரி

எனக்கும் ரொம்ப பிடிக்கும்

மேலும் சில பதிவுகள்