வாழைப்பழம் சாப்பிடுவதே இல்லை

எனக்கு1 1/2 வயதில் குழந்தை இருக்கிறான் ஆனால் அவன் வாழைப்பழம் சாப்பிடுவதே இல்லை. வாயை இருக மூடிக்கொள்கிரான்.எப்பொழுது பழம் கொடுக்க வேண்டும்? வேறு என்ன கொடுக்கலாம்?முட்டை டெய்லி கொடுக்கலாமா?

வாழை பழம் சாப்பிடாத பிள்ளையா? ஆச்சர்யம் தான் :)

பாலில் அரச்சு ஸ்பூன் மூலம் கொடுத்து பாருங்க, இல்லை சாதத்தில் பினைந்து கொடுத்துப்பாருங்கள். மோசன் ப்ரீயா போக வேண்டி கொடுக்கலாம். நல்லது தான். ஜீரணம் நல்லா ஆகும். வாரத்தில் 3 நாள் கொடுங்க. 6 மாதம் முதலே என் மகன் சாப்பிடுவான். தினமும் இரவு கொடுப்பேன்.

முட்டை அவரவர் விருப்பத்தை பொறுத்து. உங்கள் குழந்தை சாப்பிட்டால் தினமும் கொடுப்பதில் தவறே இல்லை. தைரியமா கொடுக்கலாம். ஆனால் ஒரே விதமா கொடுக்காம இருந்தால் குழந்தைக்கு சளிக்காது.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Hi,
Smash banana nicely in a cup and make like pudding or make banana milk shake u can also add strawberry,apple,blueberry in ms.
BEST OF LUCK
Sri

மேலும் சில பதிவுகள்