IDLY

DEAR MEERA,
THANK YOU,
THERE IS NO TAMIL VERSION IN MY COMPUTER.
PLEASE TELL ME WHAT RICE I HAVE TO USE.
RAW RICE OR BOILED RICE.


அது ஒன்னும் பெரிய விஷயமில்லை
English Type பன்னுவது போல அதே எழுத்துதான் தமிழுக்கும் வரும், இதுக்கு தமிழ் டைப்பிங்க் தெரியவேண்டிய அவசியமில்லை.
அதாவது...கீழேயுள்ள லிங்கில் போய் NHM Writer Software ஐ download
பன்னுங்க,
http://software.nhm.in/products/writer
அப்பறம் அதை இன்ஸ்ஸ்டால் பன்னுங்க, பன்னிட்டு உங்க PC யில் install பன்னுங்க
அதுக்கு அப்பறம் நீங்க தமிழில் டைப் பன்னுங்க. இதை Install பன்னும்போது நல்ல கவனித்து Language selection வரும் இடத்தில் pull down button ஐ கிளிக் செய்து Tamilஐ
செலெக்ட் செய்து next click செய்து installation ஐ முடிக்கவும் அதன் பின்பு, இதை முதலில் செய்து முடிங்க அப்பறம் உள்ளதை சொல்கிறேன், அப்பதான் எனக்கும் சொல்ல கொஞ்சம் ஈசியா இருக்கும்,nhm install செய்த பிறகு டாஸ்க் பாரில் அதாவது System ல கீழே timeக்கு பக்கத்துல ஒரு bell மாதிரி icon இருக்கும் அதுதான் nhm software, ok இப்ப word அல்லது note pad (text document) ஐ ஒபென் செய்து கொள்ளுங்கள் பின்பு அதில் மௌசை வச்சு லெஃப்ட் கிளிக் டபுள் கிளிக் செய்து கொள்ளுங்கள் இப்ப Alt பட்டனை press செய்து கொண்டு 2 வை பிரஸ் பன்னுங்க அப்பறம் டைப் பன்னினால் தமிழ்ல டைப் வரும், வரலேனா இன்னொருமுறை அதே மாதிரி press பன்னுங்க.

இதை ஃபால்லோ பண்ணி தமிழ்ல எழுதுங்கோப்பா எல்லாரும்!

நேக்கு இங்கிலீஷ் தெரியாது! புரியாது! அதனால எல்லாரும் தமிழ்ல எழுதுங்கோப்பா தயவுசெஞ்சு!------------------

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அடேங்கப்பா, கம்யூட்டர்ல கலக்கறீங்க மாமி. நீங்க ஒரு ஆல் ரவுண்டர்!

அன்புடன்
THAVAM

அன்பு தோழி,
பூரூட் சால்ட் எங்கே கிடைக்கும்

fathima....

ஹெல்லொ மாமி இப்ப எனக்கு சூபெரா தமிழ் ட்ய்ப்பிங் வருது ரொம்ப நன்ரி.
னானும் ரொம்ப நாலா தேடினேன் ய்ப்படி தம்ழ்ல சொல்ல்னுனு இப்ப இசியா இருக்க்கு. இப்ப டைப் பன்ன் கொஞம் கச்டமா இருக்கு போக போக சரியாகிடும்.

idly rice id best for Idly

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

மேலும் சில பதிவுகள்