ஹர்ஷா தலைப்பை பார்த்ததும் ஆமிக்காரன் இங்கேயும் வந்திட்டானோ என பயந்திடேன். என்னங்க ஆமிக்கு வாழ்த்துக்கள்.
(இப்பெல்லாம் நம்ம நாட்டில் இந்த சொல்லை கேட்டால் சிறுவர் முதல் பெரியவர் வரை ஒரே பீதிதான்)
தோழி அமினாவுக்கு! இதுபோல மேன்மேலும் பல உணவுக் குறிப்புகளை தரவேண்டும் என மனமார வாழ்த்துகின்றேன்,
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
என்னமோ நம்ம பேர் இருக்குன்னு உள்ள வந்தா சமையல் குறிப்புக்கு வாழ்த்தா? மிக்க நன்றி!!! ஹர்ஷா ரொம்ப நன்றி! எனக்காக இழை ஒபன் பண்ணியதற்கு.
என்னை சமையல் குறிப்பு கொடுக்க ஆர்வம் ஏற்படுத்திய ஆஷிக்கிற்கு என் மனமார்ந்த நன்றி. அன்று நீங்க சொல்லல்லைன்னா கண்டிப்பா நான் குறிப்பு கொடுத்திருப்பேன்னானு எனக்கு தெரியாது.
அட்மின் அண்ணாவிற்கு மிக்க நன்றி!
நன்றி மாமி... உங்க ஆசீர்வாதம் இருந்தா கண்டிப்பா சதமே அடிக்கலாம் :)
ஹர்ஷா - எனக்கு கூட தெரியாது பா எப்ப முதல் குறிப்பு கொடுத்தேன்னு. நீங்க நாள்லாம் சொல்லி வாழ்த்தீட்டீங்க. மிக்க நன்றி!
ரங்கா -என்ன இது? ஐய்யய்யோ எனக்கு சுத்தமா புரியல! யாரை சொல்றீங்க? கடைசி வரிக்கு மட்டுமே நான் சொந்தம் என்பதால் வாழ்த்துக்கு நன்றி :)
காங்கோ - மிக்க நன்றி பா. நீங்களாம் உற்சாகப்படுத்துவதால் தான் என்னால் ஆர்வமாக எல்லா இடத்திலும் கலந்துக்கொள்ள முடிகிறது. நன்றி !
ரீம் - நான் தான் சொல்லிட்டேனே! நீங்களும் நானும் ஒரே கட்சி. இப்ப ரம்ஜான் க்கு தேங்காய் சாதத்தோடு மிளகு கறி சட்டியில் உள்ள குழம்பு பிரட்டி சாப்பிட்டுட்டு தான் தெம்பா மப்புல பேசுறேன் :) மிக்க நன்றி ரீம் :)
யோகராணி - என் பெயர் ஆமினா :) ஆமிக்காரன்(?) எதுக்கு பயம்? புரியலையே:( வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! இன்னைக்கு சாட்டர் டே. சொன்ன படி கத்திரிக்காய் சம்பல் செய்தாச்சா? :)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஹாய் ஆமினா அஸ்ஸலாமு அழைக்கும் நலமா ?பெருநாள் நல்லபடியாமுடிந்ததப்பா 25 குறிப்பு கொடுதுட்டின்களா பா ரொம்ப சந்தோசம் மேலும் பல குறிப்பு கொடுக்க வாழ்த்துக்கள்
அன்பு ஆம்ஸ்!
உ
வாழ்துக்கள்!சீக்கிரமே 50 குறிப்பு கொடுத்து 1/2 சதம் அடிக்க வாழ்த்தரேன்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
ஆமி,
ஆமி,
30 நாட்களில் 25 குறிப்புகள் கொடுத்து அசத்தி இருக்கீங்க. விரைவில் 50 குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
தோழி ஆமீனா
குறிப்பின் குன்று,
கவிதைக் கடல்,
கதையின் நாயகி,
தோழி ஆமீனா,
இன்னும் பல ஸ்டார்
பெற வாழ்த்துகிறேன்
ரங்கலஷ்மி லோகேஷ்
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
அன்புத் தோழி ஆமீனா, இதுபோல பல
அன்புத் தோழி ஆமீனா, இதுபோல மேன்மேலும் பல உணவுக் குறிப்புகளை தரவேண்டும் என மனமாற வாழ்த்துகிறேன் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
ஆமினா
வாவ்,25குறிப்புகளா? வாழ்த்துக்கள்.அதில் நிறைய ரெசிப்பி என்னோட பேவரைட்ஸ். மேலும் மேலும் நிறைய குறிப்புக்கள் வழங்க வாழ்த்துகிறேன்.
தோழி அமினாவுக்கு!
ஹர்ஷா தலைப்பை பார்த்ததும் ஆமிக்காரன் இங்கேயும் வந்திட்டானோ என பயந்திடேன். என்னங்க ஆமிக்கு வாழ்த்துக்கள்.
(இப்பெல்லாம் நம்ம நாட்டில் இந்த சொல்லை கேட்டால் சிறுவர் முதல் பெரியவர் வரை ஒரே பீதிதான்)
தோழி அமினாவுக்கு! இதுபோல மேன்மேலும் பல உணவுக் குறிப்புகளை தரவேண்டும் என மனமார வாழ்த்துகின்றேன்,
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
எனக்கே எனக்கா?
என்னமோ நம்ம பேர் இருக்குன்னு உள்ள வந்தா சமையல் குறிப்புக்கு வாழ்த்தா? மிக்க நன்றி!!! ஹர்ஷா ரொம்ப நன்றி! எனக்காக இழை ஒபன் பண்ணியதற்கு.
என்னை சமையல் குறிப்பு கொடுக்க ஆர்வம் ஏற்படுத்திய ஆஷிக்கிற்கு என் மனமார்ந்த நன்றி. அன்று நீங்க சொல்லல்லைன்னா கண்டிப்பா நான் குறிப்பு கொடுத்திருப்பேன்னானு எனக்கு தெரியாது.
அட்மின் அண்ணாவிற்கு மிக்க நன்றி!
நன்றி மாமி... உங்க ஆசீர்வாதம் இருந்தா கண்டிப்பா சதமே அடிக்கலாம் :)
ஹர்ஷா - எனக்கு கூட தெரியாது பா எப்ப முதல் குறிப்பு கொடுத்தேன்னு. நீங்க நாள்லாம் சொல்லி வாழ்த்தீட்டீங்க. மிக்க நன்றி!
ரங்கா -என்ன இது? ஐய்யய்யோ எனக்கு சுத்தமா புரியல! யாரை சொல்றீங்க? கடைசி வரிக்கு மட்டுமே நான் சொந்தம் என்பதால் வாழ்த்துக்கு நன்றி :)
காங்கோ - மிக்க நன்றி பா. நீங்களாம் உற்சாகப்படுத்துவதால் தான் என்னால் ஆர்வமாக எல்லா இடத்திலும் கலந்துக்கொள்ள முடிகிறது. நன்றி !
ரீம் - நான் தான் சொல்லிட்டேனே! நீங்களும் நானும் ஒரே கட்சி. இப்ப ரம்ஜான் க்கு தேங்காய் சாதத்தோடு மிளகு கறி சட்டியில் உள்ள குழம்பு பிரட்டி சாப்பிட்டுட்டு தான் தெம்பா மப்புல பேசுறேன் :) மிக்க நன்றி ரீம் :)
யோகராணி - என் பெயர் ஆமினா :) ஆமிக்காரன்(?) எதுக்கு பயம்? புரியலையே:( வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! இன்னைக்கு சாட்டர் டே. சொன்ன படி கத்திரிக்காய் சம்பல் செய்தாச்சா? :)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆமி என்றால் ஆமிக்காரன்
"ஆமி " என்றால் புரியவில்லையா அமீனா??!, அதுதாங்க ஆமிக்காறனால் இலங்கையில் ஒரே பிரச்சனை அதை சொல்ல வந்தேன்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ஆமினா அஸ்ஸலாமு அழைக்கும்
ஹாய் ஆமினா அஸ்ஸலாமு அழைக்கும் நலமா ?பெருநாள் நல்லபடியாமுடிந்ததப்பா 25 குறிப்பு கொடுதுட்டின்களா பா ரொம்ப சந்தோசம் மேலும் பல குறிப்பு கொடுக்க வாழ்த்துக்கள்
ஆமினா
வாழ்த்துக்கள் ஆமினா. மேலும் அதிக ஸ்டார்கள் பெற தயாராகுங்கள்