சாக்லேட் புதிர்

ஒரு சாக்லேட் ஒரு ரூபாய், இது கூட‌ 3 சாக்லேட் எம்ப்டி க‌வ‌ரை குடுத்தால், அதுக்கும் ஒரு சாக்லேட் த‌ர்றாங்க‌. உங்ககிட்ட‌ 15 ரூபாய் இருக்கு. எத்த‌னை சாக்லேட் வாங்க‌ முடியும்?

vaani cake veti raniku ootividanum. Rani cake veti vaaniku ootividanum.Correct aaa akkkaa....???????

God bless us.

vaani cake veti raniku ootividanum. Rani cake veti vaaniku ootividanum.Correct aaa akkkaa....???????

God bless us.

சாந்தினி, ரங்கலஷ்மி முயற்ச்சிக்கு நன்றிகள்.

ரூபி அவர்களே ....சரியாகச் சொல்லிவிட்டீர்கள். நன்றி.

ஒருவர் வெட்டி அடுத்தவருக்கு ஊட்டினால், கேக் துண்டு கூடுதல்
குறைச்சல் என்ற பிரச்சினையும் வராது.

சரி அடுத்த புதிரைப் பார்ப்போம்.

ஒரு கார் ஊருக்கு வெளியே சென்று கொண்டிருக்கும்போது பங்சர் ஆகிவிடுகிறது.இருட்டு நேரம்....பக்கத்தில் பழுதுபார்க்க எந்த வசதியும் இல்லை..வேறு வழியில்லாமல்,காரை ஓட்டியவர், பங்சர் ஆன சக்கரத்தைக் கழற்றி ,அவசரத்தேவைக்காக வண்டியில் வைத்திருந்த அடுத்த சக்கரத்தை மாட்டுகிறார்.சக்கரத்தைக் கழட்டும்போது, சக்கரத்தை பொருத்தும் 'நட்' களை இருட்டில் எங்கேயோ வைத்துவிட்டார். எப்படித் தேடியும் கிடைக்கவில்லை.ஓட்டுனரோ ஒரு முக்கிய வேலையாகப் போய்க்கொண்டிருந்ததால், உடனே போயாகவேண்டிய நிலைமை.நிலைமையை எப்படிச் சமாளித்தார் அவர்?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி

மற்ற மூன்று டயர்களின் ஒரு ஒரு நட்களை எடுத்து பொருத்த வேண்டிய டயருக்கு போட்டு சென்றார். சரியா ?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஒரு தென்னந்தோப்புல ஏழு வேலிகள் இருந்துச்சு. ஒவ்வொரு வேலிக்கும் ஒருத்தன்னு மொத்தம் ஏழு காவல்காரங்க. அப்ப, அந்தத் தென்னந்தோப்புல ஒரு திருடன் திருடப் போறான். இந்த காவக்காரங்களும் திருடங்க. அவங்க எல்லாருமே ஒன்னு சொன்னா மாதிரி திருடங்கட்ட சொல்லுறாங்க, "நீ எடுத்துட்டு வர்ற தேங்காயில பாதி எனக்குத் தரணும்"னு. அவனும் ஒத்துக்கறான். அப்படி அவன் ஒவ்வொருத்தருக்கும் இருக்குறதுல பாதியா ஒவ்வொரு வேலியிலயும் குடுத்துட்டு வெளில வரும்போது, கையில ஒரே ஒரு தேங்காய் இருக்குது. அப்ப, அவன் மொத்தமாப் பறிச்ச தேங்காய்க எவ்வளவு?

Life

ஹலோ மேடம், இரண்டு தேங்காய் கரெக்டா

திருடன் பறித்த தேங்காய்கள் -128 ,சரியா?

ஒரு நாள் ராமு எலுமிச்சம்பழம் வாங்க கடைக்கு போறான்....போயிட்டு வரும் வழியில் 3 செக்போஸ்ட் இருக்கு...முதல் செக் போஸ்ட்ல அவன் வாங்கிட்டு வர பழங்கள்ள பாதிய வாங்கிட்டு மிச்சம் ஒரு பழம் திருப்பி தராங்க..இதே போல ரெண்டாவது செக் போஸ்ட் ல யும் அவன் கிட்ட இருக்கும் பழங்கள்ள பாதிய வாங்கிட்டு ஒரு பழத்த தராங்க....இதே மாதிரி தான் மூணாவது செக் போஸ்ட்லயும் நடக்குது....கடைசியா வீட்டுக்கு வரும் போது அவன்கிட்ட 2 பழம் இருக்கு...அப்படினா எத்தன பழம் வாங்கி இருப்பான்????

SaranyaBoopathi

இரண்டு பழம் தான் வாங்கி இருப்பான்.

இதுவும் கடந்து போகும்.

இது புதிர் அல்ல, ஒரு ஜாலி கனக்கு, போட்டு பாருங்க சுவாரஸ்யமா இருக்கும்.

777 என்கிற நம்பரால உங்கள் வயதை பெருக்குங்க. வரும் விடை கூட 13 என்கிற நம்பரை பெருக்குங்க. உங்களுக்கு மும்மடங்கு ஆச்சர்யம் காத்து இருக்கு.

எல்லோரும் அவங்கவங்களுக்கு கிடக்கிற விடையை இங்க தவறாமா மென்ஷன் பண்ணிடுங்க. (சும்மா விளையாட்டுக்கு).

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்