சாக்லேட் புதிர்

ஒரு சாக்லேட் ஒரு ரூபாய், இது கூட‌ 3 சாக்லேட் எம்ப்டி க‌வ‌ரை குடுத்தால், அதுக்கும் ஒரு சாக்லேட் த‌ர்றாங்க‌. உங்ககிட்ட‌ 15 ரூபாய் இருக்கு. எத்த‌னை சாக்லேட் வாங்க‌ முடியும்?

யோகலெட்சுமி

சூப்பர் கணக்கு பா. உண்மையிலேயே மும்மடங்கு ஆச்சர்யம் தான். கடைசியில் விடையில் என் வயது 3 முறை வந்தது

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மும்மடங்கு ஆர்ச்சரியம் தான்.. :) ஆனா அந்த மும்மடங்கு என்னானு சொல்லமாட்டேனே! ;) இந்த மாதிரி எண்களின் விளையாட்டை யாரு எந்த சூழல்ல கண்டு பிடிச்சாங்கன்ற விவரமும் தெரிந்த்தால் சுவாரஸ்யமாக இருக்கும்..

கரெக்டுங்க....

SaranyaBoopathi

/////மற்ற மூன்று டயர்களின் ஒரு ஒரு நட்களை எடுத்து பொருத்த வேண்டிய டயருக்கு போட்டு சென்றார். சரியா/////////

ரம்யா உங்கள் பதில் சரியே ......வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அடுத்த கேள்வி

ஒரு கண்ணாடி பாட்டிலுக்குள், ஒரு நாணயத்தைப் போட்டு, அந்தப் பாட்டிலை கார்க்கால் அடைத்து, உங்களிடம் கொடுக்கிறர்கள்.
கார்க்கை எடுக்காமல்,பாட்டிலை உடைக்காமல் உள்ளே இருக்கும் நாணயத்தை நீங்கள் எடுக்கவேண்டும், என்று கூறுகிறார்கள்.
உங்களால் நாணயத்தை அவர்கள் நிபந்தனைப்படி எடுக்க முடியுமா?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கார்க்கை தீயில் காட்டினால் உருகி விடும். அப்புறம் நாணயத்தை எடுத்துவிடலாம்

திருடன் பறித்த தேங்காய்கள் 128 தேங்காய்க‌ள் தான்
ச‌ரியான ப‌தில்.வாழ்த்துக்க‌ள் ந‌ந்தாகினி

Life

சாரி ! வாழ்த்துக்க‌ள் சாந்தினி

Life

கார்க் புதிருக்கு கீதா ஷ‌ங்க‌ர் சொன்ன‌ ப‌தில் ச‌ரியான ப‌திலா?ப‌தில் என்ன‌ யோக‌ராணி?

Life

கீதா, சரியான பதில் வாழ்த்துக்கள்

அடுத்தது:

உங்களிடம் ஒரு தீப்பெட்டியும், அதில் நான்கு குச்சிகள் மட்டும் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது அதிலிருந்து மூன்று தீக்குச்சிகளை எடுத்து மேசையின்மேல் வைக்கவும். தீப்பெட்டியில் மீதம் உள்ள ஒரு தீக்குச்சியைக்கொண்டு, மேசையின்மேல் நீங்கள் வைத்த மற்ற மூன்று குச்சிகளையும் ஒரே நேரத்தில் எடுக்கவேண்டும்.மறந்துவிடாதீர்கள், உங்கள் விரலால் அல்ல. மீதமிருக்கும் ஒரு குச்சியைக்கொண்டுதான் எடுக்கவேண்டும். முடியுமா???அதற்காக கோந்து, நூல் என்று யோசிக்க ஆரம்பிக்கவேண்டாம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்