சாக்லேட் புதிர்

ஒரு சாக்லேட் ஒரு ரூபாய், இது கூட‌ 3 சாக்லேட் எம்ப்டி க‌வ‌ரை குடுத்தால், அதுக்கும் ஒரு சாக்லேட் த‌ர்றாங்க‌. உங்ககிட்ட‌ 15 ரூபாய் இருக்கு. எத்த‌னை சாக்லேட் வாங்க‌ முடியும்?

மலர் சரியான பதில் வாத்துக்கள்.

அடுத்த கேள்வி;

திருவாளர் முருகன் எதிர் வீட்டு பிள்ளையாருடன் சந்தைக்கு போனார். முருகன் ரூபா 20 கொடுத்து, மீன் கடையில் சாளை மீனும், வாழை மீனுமாக 20 எண்ணங்கள் வாங்கினார். பிள்ளையார் அதே கடையில் ரூபா20 கொடுத்து சாளை மீனும், வாழை மீனும் 50 எண்ணங்கள் வாங்கினார்.
முருகனும், பிள்ளையாரும் எத்தனை சாளை மீன்களும், வாழை மீன்களும் வாங்கினார்கள்?விலை என்ன?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

முருக‌னும் பிள்ளையாரும் 40 ரூபாய்க்கு 40 சாளை மீன்க‌ளையும், 40 வாளை மீன்க‌ளையும் வாங்கினார்க‌ள்.ச‌ரியா?

Life

கலியாணி கேள்வியை சரியாக பாருங்கள்.

இருவரும் தனித்தனியே எத்தனை மீன்கள்? என்னவகை மீன்? ஒவ்வொன்றின் விலையும் என்ன?

இப்படி பதில்கள் வர வேண்டும்.முயற்சி செய்யவும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சால மீன் ஒரு ரூபாய்க்கு 3. வால மீன் 2 ரூபாய்க்கு 1. இப்பொழுது முருகன் 8 வால மீன்களும் (16 ரூபாய்) 12 சால மீன்களும் (4 ரூபாய்) வாங்குகிறார், மொத்தம் 20௦ ரூபாய்க்கு 20 எண்ணங்கள். பிள்ளையார் 2 வால மீன்களும் (4 ரூபாய்) 48 சால மீன்களும் (16 ரூபாய்), மொத்தம் 20௦ ரூபாய்க்கு 50 எண்ணங்கள். இந்த விடையை கொடுத்தவர் என் அம்மா, நான் மண்டையை உதைத்து கொண்டதுதான் கண்டுபிடிக்க முடியலை. விடை சரியா யோகராணி அவர்களே.

இதுவும் கடந்து போகும்.

ஐமீன்! ஐமீன்!

//முருகனும், பிள்ளையாரும் எத்தனை சாளை மீன்களும், வாழை மீன்களும் வாங்கினார்கள்?விலை என்ன?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்! என்னை வெய்யரதா இருந்தா நேரடியா வெஞ்சுடுங்கோ!

என் பிள்ளையாரை மீன் வாங்க சொல்லாதீங்கோ!ஏன்னா ! அவரும் ஐய்யர்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

20

I think 21 choclates and and 2 empty covers

20

21சாக்லைட்15+5+1/21

மேலும் சில பதிவுகள்