Vinayagar chathurthi andru, samiku padaiku thengai venagi iruthathu. Athanal en kanavar kudumbathirku pathipu varumnu ninaikirar. Apadi thengai venavathal ethavathu pathipu iruku. Please en mana kulapathi therthu vainga thozhigale

அன்பு சங்கீதா செந்தில்
அன்பு சங்கீதா மன்னிக்கவும் உங்கபேர் சங்கீதாவாதான் இருக்கும்னு அனுமானித்தற்கு.,
தேங்காய் வீணாகியதற்கு வருத்தப்பட வேண்டாம், சில சமயம் கோயிலில் தேங்காய் உடைக்கும்பொழுதுகூட இந்தமாதிரி ஆயிருக்கு, பெரியவர்கள் வேற தேங்காய் வாங்கி உடைப்பாங்க, அர்ச்சகர்கூட வேறு தேங்காய் கொண்டுவர சொல்லுவார். இதனால் தீமைநேரும்னு எல்லாம் சொன்னதில்லை.அதனால கவலைப்படாதீங்க.
அடுத்தமுறை தேங்காய் வாங்கும்போது கவனமா பாத்து வாங்குங்க, ஆட்டிபாத்தா உள்ளிருக்கற தண்ணி கலகலனு சத்தம் கேட்கனும். தேங்காய் குடுமியில் ஈரம் கம்மியா இருக்கனும், ஓடு விட்டுப்போகாம வெடிக்காம இருக்கனும். எனக்குத்தெரிஞ்ச வரைக்கும் சொல்லியிருக்கேன். தோழிகளும் சொல்லுவாங்க. மத்தபடி தேங்காய் வீணாப்போனதற்கு நம்ம காசு வேணா வேஸ்ட்டுனு ஃபீல் பண்ணலாம் அவ்வளவுதான், ஓ.கே., பயப்படாதீங்க;-)
Don't Worry Be Happy.
Thanks jayalakshmi
Unga pathil en mana kulapathai poki vitathu. Romba thanks. "thakka samayathil kodukapadum manipupum ,arivuraiyum mathipu mikkavai"
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
Hello Sangee Senthil..
நீங்க L.Sangeetha வா?இல்லையென்றால் மன்னிக்கவும்.என் பள்ளி தோழியோ என்ற ஆசை தான்.
Be Good,Do Good
Hi sangitha
Nan L.sangeetha ilai. S.sangeetha. Unga thozhi sekram kidaika vazhthukkal
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
hai sangee senthil.
ஜெயலக்ஷ்மி அவர்கள் சொன்னது போல எந்த கெடுதலும் இல்லை. எல்லாத்துக்கும் நம்மோட மனசுதான் காரணம். எதயுமே பாசிடிவாக
எடுத்துக்கோங்க.
Thanks sasi akka
Ungala sasi akkanu kopidalama? Ungal karuthai nanum yerkiren. Ela vishayathukum nam manasu than karanam.
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
hai
ஹாய் சங்கீ
எதயுமே கெட்டதுன்னு நினைக்காம இதுவும் நல்ல பாடமா எடுத்துக்கனும். அடுத்த முறை கவனமா இருப்பீங்க இல்லயா. நான் சென்னைல இருக்கேன். நீங்க.
Hi
Ok sasi. Inimel kavanama irupen. Nan kattumannarkoil.
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
தமிழ்
தமிழில் எழுதுங்க
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
Amina
Nan mobilela than net use pandra.Nan ipothu nokia 5130 cel vaithu ulen. En mobilela type pana vendiya pageku poi writing language pona english,hindi than iruku.enakum thamizhil elutha asai than. Anal en mobil support ilathathal,varuthamaga iruku.
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"