உண‌வுப்பொருள் புதிர்

இது எந்த‌ உண‌வுப்பொருள்னு க‌ண்டுபிடிக்க‌னும் ச‌ரியா?
செடில‌ இருந்து ப‌றிப்பீங்க‌. ப‌றிச்ச‌ உட‌னே உண‌வுப்பொருள்ல‌ வெளியே இருக்கிற‌த‌யெல்லாம் உறிச்சி தூர‌ போட்ருவீங்க‌. உள்ளே இருக்கிற‌தை ச‌மைப்பீங்க‌. இப்போ வெளியே இருக்கிற‌தை சாப்பிடுவீங்க‌. உள்ளே இருப்ப‌தை தூர‌ போடுவீங்க‌. இந்த‌ உண‌வுப்பொருள் எது?க‌ண்டுபிடிச்சு சொல்லுங்க‌?

பலாப்பழம்???

இதுவும் கடந்து போகும்.

இல்லை.ப‌லாப்ப‌ழ‌த்தை ச‌மைப்பீங்க‌ளா யோக‌ ல‌க்ஷ்மி?

Life

சோளம் ( corn ) சரியா?
வாணி

பலாபழம் இளசா இருக்கும்போது சமைப்பாங்கன்னு சொல்லுவாங்க, அதனால்தான்பா சொன்னேன். இருந்தாலும் ஒரு டவுட், அதான் ? ஓட விடை.

வாணி உங்க விடை சரின்னுதான் நினைக்கிறேன். பார்ப்போம். சரியா இருந்தா அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

இதுவும் கடந்து போகும்.

ஒவ்வொருபுதிருக்கும் தனித்தனி திரட் ஓபன் பண்ணினா எப்படி.

ஏற்கனவே புதிருக்குனு தனியா ஒரு இழை ஓடிட்டு இருக்கு அதுலேயே தொடருங்க பிளீஸ்.

Don't Worry Be Happy.

வாழ்த்துக்க‌ள் வாணி ! ச‌ரியான‌ ப‌தில்

Life

எனக்கு தெரியாது. சாரி ! இனி புது இழை ஆர‌ம்பிக்காம‌ல் இதிலேயே புதிர்க‌ளை தொட‌ர‌லாம்

Life

உணவுப்பொருள் பத்தின புதிர் மட்டும் கேக்கப்போறிங்கனா இந்தத் தலைப்பு ஓ.கே தான். மற்ற வகையான புதிரும் கேக்கப்படும்னா தலைப்பை பொதுவா மாத்திருஙக.
கொஞ்சம் மூளையைக் கசக்குங்க பகுதி 1,2 நு போயிட்டுருக்கு படிச்சுப்பாத்துக்குங்க. ஏற்கனவே கேட்ட புதிர் கேக்காமல் தவிர்க்க உதவியா இருக்கும்.

சாரியெல்லாம் எதுக்கு.

Don't Worry Be Happy.

நீரில் பிறக்கும், நீரில் இறக்கும் சமையலில் இதை சேர்த்தால் தான் மனமும் சுவையும் கிடைக்கும்.அது என்ன?

Unga puthirku vidai uppu thane!

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

மேலும் சில பதிவுகள்