சங்கீ சாப்பாட்டில் உப்பைக் குரைத்துக் கொள்ளுங்கள்,முடிந்தால் மாசிப்பத்திரி செடியின் இலையை சாறு எடுத்து அறிப்பு உள்ள இடத்தில் தேய்க்கவும்.அறிப்பு குறையும்...
அப்படி திடீர்னு அரிப்பு வரும் நாட்களில் அவர் என்னென்ன சாப்பிட்டார் என்பதை குறித்து வையுங்கள். இப்படி எடுக்கும் குறிப்புகளில் பொதுவாக இருக்கும் பொருல் அவருக்கு அலர்ஜி ஏற்படுத்துவதாக இருக்கலாம்.
நல்ல தோல் மருத்துவரை அணுகுவதும் நல்லது. ஏன்னா இங்கே ஒவ்வொருவரும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு மட்டுமே பதில் கிடைக்கும். மருத்துவரா இருந்தா சரியான சிகிச்சை அளிக்க முடியும்
பொதுவாக தோல் அரிப்பு இருப்பவர்கள் கத்திரிக்காயை தவிர்ப்பது நல்லது
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவி சொன்னதுதான் என் கருத்தும்.
உணவுப் பொருட்களைத் தவிர... பயன்படுத்தும் ஆடைகள், சோப், ஷாம்பூ, பௌடர், சென்ட், வீட்டில்/ வேலையிடத்தில் இருக்கும் மரங்கள், பிராணிகள், வேலை பார்க்கும் இடத்தின் தன்மை இப்படி எது வேண்டுமானாலும் அரிப்பைக் கொண்டுவரலாம். கண்டுபிடிப்பது சில சமயம் கஷ்டமாக இருக்கும். இப்படிப் பிரச்சினையாகும் நாட்களில் எங்கெங்கு போய் வந்தார் என்பதையும் கவனியுங்கள். வியர்வை, வெந்நீர் கூட அரிப்பை ஆரம்பித்துவைக்கும். கொடுத்த மருந்துகளை ஒழுங்காகச் சாப்பிடச் சொல்லுங்க. விரைவில் சரியாகி விடும். அலர்ஜியாக இல்லாமல் வேறு ஏதாவதாகக் கூட இருக்கலாம். சரியாகாவிட்டால் காட்டுங்கள்.
எப்படி இருந்தாலும் அரிக்கிறதே என்று சொரிந்து வைக்க வேண்டாம். காயமாகிவிட்டால் சிரமமாகி விடும்.
நீங்கள் வெந்நீர் பற்றிப் பேசியதால் மட்டும் என் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். ;)
எனக்கு சாதாரணமாகவே வெந்நீர்க் குளியல் பிடிக்கும். நியூசிலாந்து வந்த முதல் வின்டர் காலம், நன்றாகச் சூடாகவே விட்டுக் கொள்வேன். எனக்கு நிறைய விடயங்கள் ஒத்துவராது. திடீரென்று அரிப்பு ஆரம்பித்தது. வழக்கம் போல மருந்துகளை ஆரம்பித்து ஒவ்வொன்றாக நிறுத்திப் பார்த்து... ;( எங்கள் GP சொன்னதன் பேரில் வெந்நீர்க் குளியலைக் குறைத்துக் கொண்டதன் பின் சில வாரங்கள் கழித்துச் சரியாகிற்று. இப்பொ வெந்நீர்க் குளியல் ஒன்றும் செய்யவில்லை. அது ஏதோ ஒரு தடவை அப்படி ஆயிற்று. (வேறு ஏதாவது காரணமா என்பதும் தெரியாது.) ஆனால் முன்பு போல் சூடாக வைத்துக் கொள்ளப் பயமாக இருக்கிறது. ;)
இதுதான் என்று முடிவு செய்துவிடாதீர்கள். தொடர்ந்து மற்றவைகளையும் அவதானியுங்கள்.
சங்கீ

Renuka
Thanks renuka. Anal masi patiri enge kidaikum. Enku therila pa!
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
சங்கீ
அப்படி திடீர்னு அரிப்பு வரும் நாட்களில் அவர் என்னென்ன சாப்பிட்டார் என்பதை குறித்து வையுங்கள். இப்படி எடுக்கும் குறிப்புகளில் பொதுவாக இருக்கும் பொருல் அவருக்கு அலர்ஜி ஏற்படுத்துவதாக இருக்கலாம்.
நல்ல தோல் மருத்துவரை அணுகுவதும் நல்லது. ஏன்னா இங்கே ஒவ்வொருவரும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு மட்டுமே பதில் கிடைக்கும். மருத்துவரா இருந்தா சரியான சிகிச்சை அளிக்க முடியும்
பொதுவாக தோல் அரிப்பு இருப்பவர்கள் கத்திரிக்காயை தவிர்ப்பது நல்லது
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
Kavi
Doctorkita ponathuku sugar irunthal aripu varalamnu soli ,blood test,urine test eduthu parthanga.elam normal. Sila matiraigal koduthanga. Ela nalum arika vilaiyam ,thidirinu 1nal fula irukum. Apuram poidum ipadi varukirathu pa.skin splst kita inum katala.thanks 4 ur comment kavi
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
கவி சொன்னது
கவி சொன்னதுதான் என் கருத்தும்.
உணவுப் பொருட்களைத் தவிர... பயன்படுத்தும் ஆடைகள், சோப், ஷாம்பூ, பௌடர், சென்ட், வீட்டில்/ வேலையிடத்தில் இருக்கும் மரங்கள், பிராணிகள், வேலை பார்க்கும் இடத்தின் தன்மை இப்படி எது வேண்டுமானாலும் அரிப்பைக் கொண்டுவரலாம். கண்டுபிடிப்பது சில சமயம் கஷ்டமாக இருக்கும். இப்படிப் பிரச்சினையாகும் நாட்களில் எங்கெங்கு போய் வந்தார் என்பதையும் கவனியுங்கள். வியர்வை, வெந்நீர் கூட அரிப்பை ஆரம்பித்துவைக்கும். கொடுத்த மருந்துகளை ஒழுங்காகச் சாப்பிடச் சொல்லுங்க. விரைவில் சரியாகி விடும். அலர்ஜியாக இல்லாமல் வேறு ஏதாவதாகக் கூட இருக்கலாம். சரியாகாவிட்டால் காட்டுங்கள்.
எப்படி இருந்தாலும் அரிக்கிறதே என்று சொரிந்து வைக்க வேண்டாம். காயமாகிவிட்டால் சிரமமாகி விடும்.
- இமா க்றிஸ்
Thanks imma
Nan ini nangu kavanikaren. Avar daily veniril kulikirar. Athai niruthi test paniparkaren. Sapadu vishayathilum kavanikaren. Thanks pa
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
வெந்நீர்
நீங்கள் வெந்நீர் பற்றிப் பேசியதால் மட்டும் என் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். ;)
எனக்கு சாதாரணமாகவே வெந்நீர்க் குளியல் பிடிக்கும். நியூசிலாந்து வந்த முதல் வின்டர் காலம், நன்றாகச் சூடாகவே விட்டுக் கொள்வேன். எனக்கு நிறைய விடயங்கள் ஒத்துவராது. திடீரென்று அரிப்பு ஆரம்பித்தது. வழக்கம் போல மருந்துகளை ஆரம்பித்து ஒவ்வொன்றாக நிறுத்திப் பார்த்து... ;( எங்கள் GP சொன்னதன் பேரில் வெந்நீர்க் குளியலைக் குறைத்துக் கொண்டதன் பின் சில வாரங்கள் கழித்துச் சரியாகிற்று. இப்பொ வெந்நீர்க் குளியல் ஒன்றும் செய்யவில்லை. அது ஏதோ ஒரு தடவை அப்படி ஆயிற்று. (வேறு ஏதாவது காரணமா என்பதும் தெரியாது.) ஆனால் முன்பு போல் சூடாக வைத்துக் கொள்ளப் பயமாக இருக்கிறது. ;)
இதுதான் என்று முடிவு செய்துவிடாதீர்கள். தொடர்ந்து மற்றவைகளையும் அவதானியுங்கள்.
- இமா க்றிஸ்
Apadiya imma
Oh. Apadiya imma. Nan try pandra. Oru nal chapatiyum ,channa masalavum sapitar. Adutha sila nerathula arikuthunu sonar. Kodumainalaya? Ila channavalayanu kandu pidika mudila