Madiyil kudi irunthal thotam amaikalama?

Nangal madiyil irukirom. Man sattiyil ,manai nirapi athil, thakkali,milagai vithaigalai pottu ullen. Athil irandu sedikal thulir vitu ulathu. Athai apadiye vaikalama? Man sattiyil athan ver poga mudiyuma? Enaku uthavungal.

ஹாய் சங்கீதா தோட்டம் அமைப்பது பற்றி ஆலோசனை சொல்லவென்றே ஒரு இழை தவமணி அண்ணா ஆரம்பித்து பதில் சொல்கிறார். அங்கேயே இந்த கேள்வியை கேட்டிருக்கலாமே. நீங்கள் கேள்விக்காக புது இழை தொடங்கும் முன் சற்று அறுசுவையின் மன்றம் பகுதியில் அதுபற்றிய இழை இருக்கிறதா என்பதை பார்த்து விட்டு இல்லை என்றால் புது இழை ஆரம்பிக்கலாமே! இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு இழை ஆரம்பித்தால் பிற்காலத்தில் யாருக்குமே பயன் இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். மேலும் ஆங்கிலத்தில் உங்கள் பதிவுகள் இருப்பதால் பலரும் படிக்கக் கூட மாட்டார்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Apadiya. Ok kavi. Nan angaye ketu irukalam. Nengal solvathu sariye.

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

புரிந்து கொண்டதற்கு நன்றி சங்கீதா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்