வீடு வேண்டும்

நாங்கள் சென்னை ல் வீடு வாங்கலாம் என்று இருக்கிறோம். குரோம்பேட்டை ல். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். 30 -35 லட்சத்துக்குள் இருந்தால் சொல்லுங்கள் தோழியர்களே

வீடு வேண்டும்
என்க்கு அடையாரில் 3 (அ)2 பெட்ரூம் உள்ள் வீடு 1 கோடி டு 11/4 க்குள் (Gandhinagar )வேண்டும். தெரிந்தால் சொல்லவும்

தோழிகளே இந்த இழையை தொடரலாமே. வீடு அல்லது மனை வாங்க எண்ணுபவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும் . விலை நிலவரத்தை தெரிந்தவர்கள் கூறவும்

நாங்கள் சென்னை-ல் வீட்டு மனை வாங்கலாம் என்று நினைக்கிறோம். அதனால் மறைமலை நகர் மற்றும் மஹென்ட்ரா சிட்டி மற்றும் Guduvanchery -ல்
இடம் பார்க்கிறோம். .அங்கே இடம் இருப்பது யாருக்கேனும்
தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே.PLEASE HELP ME.

ஹாய் தோழிகளே.... என்னுடைய தந்தை ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறார்..... வீடு, மனை - வாங்க விற்க, உங்களுக்கு விருப்பம் இருந்தால் அவரை அணுகவும்....

Address
முத்தமிழ் ரியல் எஸ்டேட்.
மாடசாமி
மேடவாக்கம்,
சென்னை.
Mobile: 9176730824, 8056258903

Medavakkam, Camproad, Sembakkam, Medavakkam to Tambaram Areas, Silathalapaakam, Madipakkam, Padappai, Selaiyur, Madambakkam,

மேலும் சில பதிவுகள்