சசிமஞ்சு, இது தான் உங்களின் உண்மையான பெயர் என நினைகிறேன். இல்லை என்றால் மன்னிக்கவும். புரட்டாசி முதல் சனிக்கிழமை என்று இல்லை. புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாளை வணங்கலாம்.
பதிலுக்கு நன்றி ரங்கலக்ஷ்மி அவர்களே,
எனது பெயர் சசிகலா. போன வருடம் முதல் சனிக்கிழமை கும்பிட்டால் நல்லதல்ல என்று கூறினார்கள்.அதனால் தான் கேட்டேன்.நாங்களும் எல்லா சனிக்கிழமையும் கும்பிடுவோம்.
Dear Sasi தாராள்மாக முதல்
Dear Sasi
தாராள்மாக முதல் சனிக்கிழமைசெய்யலாம்.நான் முதல் சனிக்கிழமை தான் செய்வேன்.மாமி உரில் இல்லைஇல்லை போல்தெரிகிறது'.அதனால் நான் பதில் சொன்னேன்.
hai vijaya
ரொம்ப நன்றி விஜயா.நீங்கள் என்னவெல்லாம் செய்து கும்பிடுவீர்கள்.
சசிமஞ்சு
சசிமஞ்சு, இது தான் உங்களின் உண்மையான பெயர் என நினைகிறேன். இல்லை என்றால் மன்னிக்கவும். புரட்டாசி முதல் சனிக்கிழமை என்று இல்லை. புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாளை வணங்கலாம்.
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
பதிலுக்கு நன்றி ரங்கலக்ஷ்மி