கண்களில் வீக்கம்

ஹாய் தோழிகளே கண்ணின் மேல் வீக்கம் க்ண்களில் பொங்கி வருகிறது ச்ளி அதிகமாக் இருக்கிறது அதுக்கு மாத்திரை சாப்பிட்டதால் சூடு அதிகமாகி க்ண்களில் ஒரத்தில் பொங்கி வருகிரது வீக்க்மாக் இருக்கிறது என்ன் வீடு வைத்தியம் பண்ணலாம்னு சொல்லுங்கள்

இந்த லிங்க்ல போய் பாருங்க விடை கிடைக்கும்

http://www.arusuvai.com/tamil/node/16129

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மேலும் சில பதிவுகள்